Taxpayer is respected only when projects are completed in stipulated time: PM Modi

June 23rd, 01:05 pm

PM Modi inaugurated 'Vanijya Bhawan' and launched the NIRYAT portal in Delhi. Referring to the new infrastructure of the Ministry, the Prime Minister said that this is also time to renew the pledge of ease of doing business and through that ‘ease of living’ too. Ease of access, he said, is the link between the two.

PM inaugurates 'Vanijya Bhawan' and launches NIRYAT portal

June 23rd, 10:30 am

PM Modi inaugurated 'Vanijya Bhawan' and launched the NIRYAT portal in Delhi. Referring to the new infrastructure of the Ministry, the Prime Minister said that this is also time to renew the pledge of ease of doing business and through that ‘ease of living’ too. Ease of access, he said, is the link between the two.

ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ஜிடோ கனெக்ட் 2022 தொடக்க அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 06th, 02:08 pm

ஜிடோ கனெக்ட் உச்சி மாநாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் நடைபெறுகிறது. இப்போதிலிருந்து சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் நாடு நுழைகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் பொன்னான இந்தியாவை கட்டமைக்க நாடு தீர்மானித்துள்ளது. எனவே, இந்த உச்சிமாநாட்டின் மையப் பொருளாக ஒருங்கிணைதல், முன்னேற்றம், எதிர்காலம் என்பது மிகவும் பொருத்தமாகவே, முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைவரின் முயற்சி என்ற உணர்வுடையதாக இருக்கிறது என்று நான் கூறுவேன். இது தான் சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் விரைந்த வளர்ச்சிக்கான மந்திரமாகும். இந்த உச்சிமாநாடு இந்த உணர்வை தொடர்ந்து வலுப்படுத்தட்டும். இந்த உச்சிமாநாட்டின் போது நமது தற்போதைய எதிர்கால முன்னுரிமைகள் சவால்களுக்கு தீர்வு காண முயற்சிகள் இருக்கும். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

‘ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் உரை “இந்தியா தற்போது ‘வாய்ப்புகள் மற்றும் சாத்தியம்’ என்பதைத் தாண்டி, உலக நலன் என்ற மாபெரும் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது”

May 06th, 10:17 am

ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ‘ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.05.2022) காணொலி வாயிலாக உரையாற்றினார்.

India ended three decades of political instability with the press of a button: PM Modi in Berlin

May 02nd, 11:51 pm

PM Narendra Modi addressed and interacted with the Indian community in Germany. PM Modi said that the young and aspirational India understood the need for political stability to achieve faster development and had ended three decades of instability at the touch of a button.

ஜெர்மனியில் இந்திய சமூகத்தினருடன் பிரதமரின் கலந்துரையாடல்

May 02nd, 11:50 pm

ஜெர்மனியின் பெர்லினில் உள்ள பாட்ஸ்டாமர் பிளாட்ஸ் அரங்கில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றியதோடு கலந்துரையாடவும் செய்தார். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முறை ஊழியர்களை உள்ளடக்கிய ஜெர்மனியில் உள்ள துடிப்புமிக்க இந்திய சமூகத்தினரில் 1600க்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் இவர்களின் பங்களிப்பைக் குறிப்பிட்ட பிரதமர் இந்தியப் பொருட்களை உலக அளவில் பிரபலப்படுத்த உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் என்ற இந்தியாவின் முன்முயற்சிக்கான இவர்களின் பங்களிப்பையும் உற்சாகப்படுத்தினார்.

இன்றைய இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்கபூர்வமான மாற்றங்கள் நேதாஜி சுபாஷ் போசை அதிகம் பெருமை கொள்ள வைத்திருக்கும்; பிரதமர்

January 23rd, 11:01 pm

நம்மை தைரியமாகவும், துணிச்சலுடனும் நிர்வகிக்கக்கூடிய ஊக்கத்தைப் பெற நமக்கு ஒரு இலக்கும் வலிமையும் இருக்க வேண்டும் என்ற நேதாஜி சுபாஷ் போசின் பொன்மொழியை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இன்று, தற்சார்பு இந்தியா இயக்கத்தில் நமக்கு ஒரு இலக்கும் வலிமையும் உள்ளது. தற்சார்பு இந்தியாவின் இலக்கை நமது உள் வலிமை மற்றும் உறுதிப்பாட்டின் மூலமாக அடைய முடியும் என்று திரு மோடி கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திர போசை மேற்கோள் காட்டிய பிரதமர், நமது ரத்தம் மற்றும் வியர்வையுடன் நமது நாட்டுக்கு பங்களிப்பது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் நாம் செயல்பட்டு, நமது கடின உழைப்பு மற்றும் புத்தாக்கம் மூலமாக தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றார். கொல்கத்தா விக்டோரியா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற பராக்கிரம தின விழாவில் அவர் உரையாற்றினார்.

நண்பர்களே, நாட்டின் மிக எளிய குடிமகன் இந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறார்.

December 27th, 11:30 am

நண்பர்களே, நாட்டின் மிக எளிய குடிமகன் இந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறார். நான் நாட்டின் விருப்பங்களின் அற்புதமான பெருக்கினைக் கவனித்தேன். சவால்கள் நிறைய வந்தன. சங்கடங்களுக்கும் குறைவேதும் இருக்கவில்லை. கொரோனா காரணமாக உலகிலே விநியோகச் சங்கிலி தொடர்பான பல இடையூறுகள் ஏற்பட்டன, ஆனால் நாம் அனைத்துச் சங்கடங்களிலிருந்தும் ஒரு புதிய கற்றலைப் பெற்றோம். நாட்டிலே ஒரு புதிய திறனும் பிறப்பெடுத்தது. இதைச் சொற்களில் வடிக்க வேண்டுமென்றால், இந்தத் திறனின் பெயர் தான் தற்சார்பு.

'Reform with intent, Perform with integrity, Transform with intensity’, says PM

January 06th, 06:33 pm

PM Modi attended centenary celebrations of Kirloskar Brothers Ltd. Speaking at the occasion PM Modi said, Reform with intent, perform with integrity, transform with intensity has been our approach in the last few years.

கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு

January 06th, 06:32 pm

புதுதில்லியில் இன்று (06.01.2020) நடைபெற்ற கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிட்டெட் (கேபிஎல்) நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். கேபிஎல் நிறுவனத்தின் 100 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் தபால்தலை ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் “யன்திரிக் கி யாத்ரா – எந்திரங்களை உருவாக்கிய மனிதர்” என்ற தலைப்பிலான கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனர் காலஞ்சென்ற திரு.லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் வாழ்க்கை வரலாற்றின் இந்தி மொழி நூலையும் பிரதமர் வெளியிட்டார்.

73-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

August 15th, 04:30 pm

73-வது சுதந்திர தினத்திற்காகவும் ரக்ஷா பந்தன் விழாவிற்காகவும் நாட்டு மக்கள் அனைவருக்கும், சகோதர சகோரிகளுக்கும் நான் அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

One nation, one constitution spirit has become a reality now: PM Modi

August 15th, 01:43 pm

PM Narendra Modi addressed the nation on the 73rd Independence Day from the ramparts of the Red Fort in Delhi, soon after hoisting the National Flag. He extended his greetings to fellow countrymen and wished people on the auspicious occasion of Raksha Bandhan. During his address, the Prime Minister spoke at length about the transformations taking place in the country and presented the government’s vision to take India to greater heights of glory through public participation.

Prime Minister Modi addresses the nation from Red Fort on 73rd Independence Day

August 15th, 07:00 am

PM Narendra Modi addressed the nation on the 73rd Independence Day from the ramparts of the Red Fort in Delhi, soon after hoisting the National Flag. He extended his greetings to fellow countrymen and wished people on the auspicious occasion of Raksha Bandhan. During his address, the Prime Minister spoke at length about the transformations taking place in the country and presented the government’s vision to take India to greater heights of glory through public participation.

Himachal Pradesh is the land of spirituality and bravery: PM Modi

December 27th, 01:00 pm

Prime Minister Narendra Modi addressed a huge public meeting in Dharamshala in Himachal Pradesh today. The event, called the ‘Jan Aabhar Rally’ is being organized to mark the completion of first year of the tenure of BJP government in Himachal Pradesh.

இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் ஜன் ஆபார் பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

December 27th, 01:00 pm

இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் ஜன் ஆபார் பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மாநில அரசின் ஓராண்டு நிறைவை குறிக்கும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது.

ஐக்கிய நாடுகளின் உயரிய சுற்றுச்சூழல் கவுரவிப்புக்கான “யு.என்.இ.பி. புவியின் புரவலர்” விருதினை பிரதமர் மோடி பெறுகிறார்

October 03rd, 01:00 pm

ஐக்கிய நாடுகளின் உயரிய சுற்றுச்சூழல் கவுரவிப்புக்கான “யு.என்.இ.பி. புவியின் புரவலர்” விருதினை புதுதில்லியில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர் மையத்தில்புதன்கிழமையன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஐ.நா. தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரசிடமிருந்து பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.இந்தியர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதி பூண்டு இருப்பதாகவும் இது இந்தியர்கள் அனைவருக்குமான கவுரவம் என்று அவர் தெரிவித்தார்

பரஸ்பர ஒத்துழைப்புடன் தீர்வுகளை தீர்ப்பதில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது: பிரதமர் மோடி

June 22nd, 11:47 am

புது தில்லியில் வாணிஜ்யா பவன் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பரஸ்பர ஒருங்கிணைப்புடன் தீர்வைத் தீர்ப்பதில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். வளர்ச்சி நட்பு மற்றும் முதலீட்டு நட்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார். தொழில்சார் தொழில்துறை சூழலை எளிதாக்குகிறது என்று பிரதமர் கூறினார். ஜி.எஸ்.டி பொருளாதாரம் மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

வாணிஜ்யா பவன் கட்டட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

June 22nd, 11:40 am

மத்திய வர்த்தகத் துறைக்கான புதிய அலுவலக வளாகமான வாணிஜ்யா பவன் கட்டிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று (22.06.2018) அடிக்கல் நாட்டினார்.

2018 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விஞ்ஞான்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை (05 ஜூன் 2018)

June 05th, 05:00 pm

இந்தியாவின் 130 லட்சம் மக்கள் சார்பில் உங்கள் அனைவரையும் புதுதில்லிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியா- கொரியா வர்த்தக உச்சி மாநாடு – 2018-ல் பிரதமர் ஆற்றிய உரை

February 27th, 11:00 am

உங்களிடையே இக்கூட்டத்தில் கலந்துகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் இவ்வளவு பெரிய கொரிய நிறுவனங்களின் கூட்டம் என்பது ஒரு பெரிய உலகளாவிய வரலாறு எனலாம். உங்கள் அனைவரையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவுக்கும், கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் பல நூற்றாண்டுகள் பழைமையானவை.