அகமதாபாத் ஏஎம்ஏ-வில் ஜென் தோட்டம் மற்றும் கைசான் அகடாமி தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
June 27th, 12:21 pm
நண்பர்களே, இந்தியாவும், ஜப்பானும் வெளி முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், உள் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கு சமமான முக்கியத்துவம் அளித்து வருகின்றன. ஜப்பானிய ஜென் தோட்டம், அமைதி மற்றும் எளிமை தேடலின் அழகிய உணர்வாகும். இந்திய மக்கள் பல நூற்றாண்டுகளாக, யோகா, ஆன்மீகம் ஆகியவற்றின் மூலம் அமைதியையும், எளிமையையும் கண்டு வருகின்றனர். ஜென் என்னும் ஜப்பானிய சொல்லுக்கு இந்தியாவில் தியானம் என்று பொருளாகும். புத்தர் இந்தத் தியானத்தையும், புத்த மதத்தையும் உலகுக்கு தந்தார். கைசான் என்ற கருத்தியலுக்கு தற்போதைய நோக்கம் மற்றும் தொடர்ந்து முன்னேறும் உறுதி ஆகியவற்றின் வலிமை என்பது நிரூபணமாகிறது.அகமதாபாத்தின் ஏஎம்ஏவில் ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியை பிரதமர் துவக்கி வைத்தார்
June 27th, 12:20 pm
அகமதாபாத்தில் அகமதாபாத் மேலாண்மை சங்கத்தில் (ஏஎம்ஏ), ஒரு ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.அகமதாபாத்தில் உள்ள ஏ.எம்.ஏ.வில் ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்
June 26th, 10:46 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 ஜூன் 27, 2021 காலை 11.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள ஏ.எம்.ஏ.வில் ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியைத் திறந்து வைக்க உள்ளார்.