உத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் 2-வது மக்ளவைத்தொகுதி விளையாட்டுத் திருவிழாவின் தொடக்க நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 18th, 04:39 pm

பல்வேறு விளையாட்டு வீரர்களே, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மூத்த பிரமுகர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்களே எனதருமை சகோதர சகோதரிகளே!

நாடாளுமன்ற விளையாட்டு விழா 2022-23-ன் இரண்டாவது கட்டத்தை பஸ்தி மாவட்டத்தில் பிரதமர் காணொலி மூலம் தொடங்கிவைத்தார்

January 18th, 01:00 pm

சன்சத் கேல் மகாகும்ப் 2022-23 என்னும் நாடாளுமன்ற விளையாட்டு விழாவின் 2-ம் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இந்த விழா பஸ்தி மாவட்டத்தி்ல் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹரீஸ் திவிவேதி என்பவரால் 2021-ம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு விழாவில் உள்விளையாட்டு மற்றும் வெளிவிளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன. மல்யுத்தம்,கபடி,கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கைப்பந்து, சதுரங்கம், கேரம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர கட்டுரை எழுதுதல், ஓவியம் தீட்டுதல், ரங்கோலி போன்ற போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

India is new hope of the world today: PM Modi

May 19th, 10:31 am

PM Modi addressed the ‘Yuva Shivir’ organised at Karelibaug, Vadodara. The PM said from delivering vaccines and medicines to the world amid the Corona crisis to the hope of a self-reliant India amidst disrupted supply chains to the role of a capable nation for peace in the midst of global unrest and conflicts, India is the new hope of the world today.

ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில் ஏற்பாடு செய்திருந்த ‘இளைஞர் முகாம்’ நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

May 19th, 10:30 am

வதோதராவின் கரேலிபாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் முகாமில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். குண்டால்தம் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில், வதோதராவின் கரோலிபாக் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில் ஆகியவை இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயத்தால் மே 19-ஆம் தேதி நடத்தப்படும் ‘இளைஞர் முகாம்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்

May 18th, 07:50 pm

ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயத்தால் மே 19-ஆம் தேதி நடத்தப்படும் ‘இளைஞர் முகாம்’ (யுவா ஷிவிர்) நிகழ்ச்சியில் காலை 10:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார். குந்தல்தம்மில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயம், வதோதராவின் கரேலிபாக்கில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயம் ஆகியவை இந்த முகாமை நடத்துகின்றன.