ஓமன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் யூசுப் பின் அலாவி பின் அப்துல்லா பிரதமருடன் சந்திப்பு
April 03rd, 08:42 pm
பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் இந்திய – ஓமன் நாடுகளின் உறவுகள் குறித்த தங்களின் கருத்துகளை பிரதமர் மோடியும் யூசுப் பின் அலாவி பின் அப்துல்லாவும் பகிர்ந்து கொண்டனர்.