ஜப்பான் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் பிரதமர் மோடி பேச்சு
May 24th, 01:30 pm
குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, தலைநகர் டோக்கியோவில், ஜப்பானின் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.விவர ஏடு: குவாட் தலைவர்களின் உச்சி மாநாடு
September 25th, 11:53 am
செப்டம்பர் 24 அன்று, ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன்; இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி; ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா ஆகியோரை முதன்முறையாக குவாட் தலைவர்கள் நேரில் பங்கேற்ற குவாட் உச்சிமாநாட்டில் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வரவேற்றார்.குவாட் தலைவர்களிடமிருந்து கூட்டு அறிக்கை
September 25th, 11:41 am
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் தலைவர்களாகிய நாங்கள் முதன்முறையாக இன்று குவாட் மாநாட்டிற்காக நேரில் கூடினோம். இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்களது கூட்டாண்மை, பாதுகாப்பு, மற்றும் செழிப்புக்கு அடித்தளமாக இருக்கும் ஒரு பிராந்தியத்திற்கு – சுதந்திரமான வெளிப்படையான இந்தோ –பசிபிக்கை உள்ளடக்கியது என்பதை மீண்டும் ஒப்புக்கொள்கிறோம்.இந்தியா-அமெரிக்க இருதரப்பு சந்திப்பில் பிரதமரின் தொடக்க குறிப்புகள்
September 24th, 11:48 pm
முதலில், எனக்கு மட்டுமல்ல, எனது தூதுக்குழுவினருக்கும் நட்பு நிறைந்த இந்த அன்பான வரவேற்பை தந்த அமெரிக்க அதிபருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜப்பானின் பிரதமர் யோஷிஹிட் சுகாவுடன் பிரதமர் மோடி பலனளிக்கும் பேச்சுவார்த்தை நடத்தினார்
September 24th, 03:45 am
ஜப்பானின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் யோஷிஹிட் சுகா ஆகியோர் வாஷிங்டன் டிசியில் ஒரு பயனுள்ள சந்திப்பு நடத்தினர். இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வழிகள் உட்பட பல விஷயங்களை விவாதித்தனர்.அமெரிக்க பயணத்தை முன்னிட்டு பிரதமரின் அறிக்கை
September 22nd, 10:37 am
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், 2021 செப்டம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நான் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறேன்.டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
July 23rd, 01:17 pm
டோக்கியோ ஒலிம்பிக் 2020க்காக ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏஎம்ஏ-வில் ஜென் தோட்டம் மற்றும் கைசான் அகடாமி தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
June 27th, 12:21 pm
நண்பர்களே, இந்தியாவும், ஜப்பானும் வெளி முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், உள் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கு சமமான முக்கியத்துவம் அளித்து வருகின்றன. ஜப்பானிய ஜென் தோட்டம், அமைதி மற்றும் எளிமை தேடலின் அழகிய உணர்வாகும். இந்திய மக்கள் பல நூற்றாண்டுகளாக, யோகா, ஆன்மீகம் ஆகியவற்றின் மூலம் அமைதியையும், எளிமையையும் கண்டு வருகின்றனர். ஜென் என்னும் ஜப்பானிய சொல்லுக்கு இந்தியாவில் தியானம் என்று பொருளாகும். புத்தர் இந்தத் தியானத்தையும், புத்த மதத்தையும் உலகுக்கு தந்தார். கைசான் என்ற கருத்தியலுக்கு தற்போதைய நோக்கம் மற்றும் தொடர்ந்து முன்னேறும் உறுதி ஆகியவற்றின் வலிமை என்பது நிரூபணமாகிறது.அகமதாபாத்தின் ஏஎம்ஏவில் ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியை பிரதமர் துவக்கி வைத்தார்
June 27th, 12:20 pm
அகமதாபாத்தில் அகமதாபாத் மேலாண்மை சங்கத்தில் (ஏஎம்ஏ), ஒரு ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.முதல் ‘க்வாட்’ தலைவர்களின் உச்சி மாநாடு
March 11th, 11:23 pm
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க ஆகிய நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ‘க்வாட்’ எனப்படும் நாற்கர கூட்டமைப்பின் மெய்நிகர் உச்சி மாநாடு 2021 மார்ச் 12-ம் தேதி நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.ஜப்பான் பிரதமர் திரு. சுகா யோஷிஹைட்டுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடல்.
March 09th, 08:13 pm
ஜப்பான் பிரதமர் திரு. சுகா யோஷிஹைட்டுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார்.பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் மேன்மைமிகு சுகா யோஷிஹிடே இடையே தொலைபேசி உரையாடல்
September 25th, 02:40 pm
ஜப்பான் பிரதமர் மேன்மைமிகு சுகா யோஷிஹிடே உடன் தொலைபேசி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார்.ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் வாழ்த்து
September 16th, 11:45 am
ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைமிகு யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.