ஜனநாயகத்துக்கான உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய காணொலி உரை
March 20th, 10:55 pm
இந்த முயற்சியைத் தொடரும் அதிபர் யூன் சுக் இயோலுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு, ஜனநாயக நாடுகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் ஒரு முக்கியமான தளமாக உருவெடுத்துள்ளது.ஜனநாயகத்துக்கான உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
March 20th, 10:44 pm
உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாடு ஒரு முக்கியமான மேடையாக அமையும் என்று கூறிய பிரதமர், ஜனநாயகத்தின் மீதான இந்தியாவின் ஆழமான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அது இந்திய நாகரிகத்தின் உயிர்நாடி என அவர் மேலும் வலியுறுத்துகையில், ஒருமித்த கருத்தை உருவாக்குதல், திறந்த உரையாடல் மற்றும் சுதந்திரமான விவாதம் ஆகியவை இந்தியாவின் வரலாறு முழுவதும் எதிரொலித்துள்ளன. அதனால்தான் எனது சக குடிமக்கள் இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று கருதுகின்றனர்’’ என்றார்.இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையிலான ராஜாங்க உறவுகளின் 50வது ஆண்டு நிறைவுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
December 10th, 12:23 pm
இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் தொடங்கி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொரிய குடியரசின் அதிபர் திரு. யூன் சுக் இயோலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.கொரிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு
September 10th, 06:35 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10.09.2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது கொரிய குடியரசின் அதிபர் திரு யூன் சுக் இயோலை சந்தித்தார்.கொரியா குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
May 20th, 12:06 pm
ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே கொரிய குடியரசு அதிபர் மாண்புமிகு திரு யூன் சுக் யோலை பிரதமர் திரு நரேந்திர மோடி மே 20, 2023 அன்று சந்தித்துப் பேசினார்.கொரியாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்-யோல்-உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடல்
March 17th, 02:50 pm
கொரிய குடியரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு யூன் சுக்-யோல்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அண்மையில் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற யூனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.