பிரதமர் மோடி யாங்கூனில் உள்ள காளி பாரி கோயிலில் வழிபாடு நடத்தினார்

September 07th, 11:21 am

பிரதமர் நரேந்திரமோடி இன்று யாங்கூனில் உள்ள காளி பாரி கோயிலில் இன்று வழிபாடு செய்தார்

பாரத பிரதமரின் மியான்மர் வருகையின்போது, இந்த நிகழ்ச்சிக்கான இந்திய - மியான்மர் கூட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது

September 06th, 10:26 pm

மியான்மர் அதிபர் மாண்புமிகு ஹிதின் கியாவ் அழைப்பிதழில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் குடியரசுக்கு முதல் பயணமாக மியான்மருக்கு 2017 செப்டம்பர் 5 முதல் 7ம் தேதி வரை வருகை தருகிறார். மாண்புமிகு மியான்மர் அதிபர் ஹிதின் கியாவ் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சென்றதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் இந்தியாவை மறு சீரமைப்பு செய்யவில்லை; புதிய இந்தியாவை உருவாக்குகிறோம்: பிரதமர் மோடி

September 06th, 07:13 pm

மியான்மரில் உள்ள யாங்கூனில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களிடையே பேசிய அவர் ‘‘நாங்கள் இந்தியாவை மறு சீரமைப்பு செய்யவில்லை; புதிய இந்தியாவை உருவாக்குகிறோம். ஒரு புதிய இந்தியா உருவாக்கப்பட்டு வருகிறது’’ என்றார். பணமதிப்பு நீக்கம் பற்றி குறிப்பிட்ட அவர் ‘‘மிக உறுதியான முடிவுகள் எடுப்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் நழுவவில்லை. ஏனெனில், அரசியலை விட இந்த தேசம்தான் பெரியது’’ என்றார்.

யாங்கூனில் இந்திய சமூகத்தை பற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்

September 06th, 07:12 pm

மியான்மர் நாட்டில் யாங்கூன் நகரில் இந்தியர்கள் மத்தியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

”சம்வத்” -சண்டையை தவிர்க்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆன உலகளாவிய முயற்சியின் இரண்டாம் பதிப்பிற்கான பிரதமரின் வீடியோ செய்தி

August 05th, 10:52 am

”சம்வத்” -சண்டையை தவிர்க்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆன உலகளாவிய முயற்சியின் இரண்டாம் பதிப்பு யான்கூனில் நடத்தப்பட்டது. அதற்கான வீடியோ செய்தியில் பேசிய பிரதமர், மதரீதியான பாரபட்சங்கள் மூலம் உலகில் உள்ள சமூகத்தை பிரித்து, சமூகத்தில் சண்டை என்னும் விதையை தூவும் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு ‘பேச்சுவார்த்தை’ ஒன்றே சிறந்த வழி என கூறினார்.