Mutual trust, mutual respect & mutual sensitivity should continue to be the basis of our relations: PM Modi in meeting with President Xi Jinping
October 23rd, 07:35 pm
Prime Minister Narendra Modi met with Mr. Xi Jinping, President of the People’s Republic of China, on the sidelines of the 16th BRICS Summit at Kazan on 23 October 2024.16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே, சீன மக்கள் குடியரசின் அதிபர் திரு ஜி ஜின்பிங்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
October 23rd, 07:14 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 அக்டோபர் 23 அன்று கசானில் நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, சீன மக்கள் குடியரசின் அதிபர் திரு ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.12-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியா சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
November 17th, 04:00 pm
ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடின் தலைமையில் 2020 நவம்பர் 17-ஆம் தேதி அன்று நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார். “உலக நிலைத்தன்மை, பகிர்ந்தளிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருள் ஆகும். பிரேசில் அதிபர் திரு ஜேர் போல்சோனரோ, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங், தென்னாபிரிக்க அதிபர் திரு சிரில் ரமாபோஸா ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.PM Modi's remarks at BRICS Dialogue with Business Council and New Development Bank
November 14th, 09:40 pm
PM Modi addressed the Dialogue with BRICS Business Council and New Development Bank. The PM said the BRICS Business Council should make a roadmap of achieving the target of $500 billion Intra-BRICS trade. He also urged BRICS nations and New Development Bank to join coalition for disaster resilient infrastructure.பிரிக்ஸ் நீர்வளத்துறை அமைச்சர்களின் முதல் கூட்டத்தை இந்தியாவில் நடத்த பிரதமர் உத்தேசம்
November 14th, 08:36 pm
பிரேஸிலில் நடைபெற்ற 11-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முழுஅமர்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் இதர பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களும் உரையாற்றினார்கள்.Prime Minister's remarks at BRICS Business Forum
November 14th, 11:24 am
PM Modi addressed BRICS Business Forum in Brazil. He said that India was the world's most open and investment friendly economy due to political stability, predictable policy and business friendly reforms.உலக அளவிலான தேக்க நிலைக்கு இடையே, பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளன, வறுமையிலிருந்து கோடிக்கணக்கானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்: பிரதமர்
November 14th, 11:23 am
பிரேசிலில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரிக்ஸ் வர்த்தக அமைப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் இதர தலைவர்களும், இந்த அமைப்பில் உரையாற்றினர்.11-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே சீன அதிபர் திரு ஸீ ஜின்பிங்குடன் பிரதமர் சந்திப்பு
November 14th, 10:35 am
பிரேசிலியாவில் நடைபெறும் 11-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி சீன அதிபர் திரு ஸீ ஜின்பிங்கை நவம்பர் 13 ஆம் தேதி சந்தித்தார்.Prime Minister's visit to Brasilia, Brazil
November 12th, 01:07 pm
PM Modi will be visiting Brasilia, Brazil during 13-14 November to take part in the BRICS Summit. The PM will also hold bilateral talks with several world leaders during the visitநவம்பர் 13 மற்றும் 14-ல் பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார்
November 11th, 07:30 pm
நவம்பர் 13 மற்றும் 14-ல் பிரேசில் நாட்டின் பிரேஸிலியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். “புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி” என்பதே இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டின் மையக் கருத்தாகும்.‘சென்னை சந்திப்பு’ இந்திய – சீன உறவுகளில் புதிய சகாப்தத்தைத் துவக்கியிருக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறுகிறார்
October 12th, 03:09 pm
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ‘ஒத்துழைப்புக்கான புதிய சகாப்தத்தை’ துவக்கியிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் மகாபலிபுரத்திற்குப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங் வருகை
October 11th, 09:04 pm
தமிழ்நாட்டில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடமான மகாபலிபுரத்தில் இந்தியா-சீனா இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் ஸீ ஜின்பிங்கும் வருகை. இந்தத் தலைவர்கள் அர்ஜுனன் தபசு, பஞ்சரத வளாகம், கடற்கரை கோவில் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.ரஷ்யா – இந்தியா – சீனா முத்தரப்பு சந்திப்பு
November 30th, 11:50 pm
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்க் ஆகியோருடன் பியூனஸ் அயர்ஸ் நகரில் இன்று (30.11.2018) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.PM's bilateral meeting with President Xi Jinping of China on the sidelines of G-20 Summit in Buenos Aires
November 30th, 08:18 pm
PM Narendra Modi held bilateral level talks with President Xi Jinping of China in Buenos Aires, on the sidelines of the ongoing G-20 Summit.சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜென்ரல் வீ ஃபெங்கே, பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் சந்திப்பு
August 21st, 06:21 pm
சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜென்ரல் வீ ஃபெங்கே, புதுதில்லியில் இன்று (21.08.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பல உலகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடுத்துகிறார்.
July 26th, 09:02 pm
தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பல உலகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடுத்துகிறார்.கிங்டாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
June 09th, 04:26 pm
சீனா, கிங்டாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை ஒட்டிய சந்திப்பில் பிரதமர் மோடி இந்தியா- சீனா இருதரப்பு ஒத்துழைப்பை பற்றி சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்தியா – சீனா அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு
April 28th, 12:02 pm
இந்தியப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடியும், சீன குடியரசு அதிபர் மேதகு திரு. ஜீ ஜின்பிங் -உம் சீனாவில் உஹான் நகரில் 2018 ஏப்ரல் 27-28 தேதிகளில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முதன்முறையாக சந்தித்துப் பேசினர். இருதரப்பு மற்றும் உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், தற்போதுள்ள மற்றும் எதிர்கால சர்வதேச சூழ்நிலைகளில் தேசத்தின் வளர்ச்சிக்கான தங்களுடைய தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் முக்கியத்துவங்கள் குறித்து விரிவாக விவாதிக்கவும் இந்த சந்திப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி வூஹானில் உள்ள கிழக்கு ஏரிக்கு வருகை
April 28th, 11:52 am
பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஆகியோர் வுஹானிலுள்ள அழகிய ஈஸ்ட் லேக் வழியாக நடந்து செல்லும்போது முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தனர்.வுஹானில் உள்ள ஹுபே பிராந்திய அருங்காட்சியகத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகை
April 27th, 03:45 pm
வுஹானில் உள்ள ஹுபே பிராந்திய அருங்காட்சியகத்தில் கண்காட்சியை, பிரதமர் திரு நரேந்திர மோடி, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங் ஆகியோர் பார்வையிடுகின்றனர் மற்றும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்துகின்றனர்.