வூகான் மீட்பு நடவடிக்கைக்கு பிரதமர் பாராட்டு

February 13th, 09:58 pm

வூகானில் தவித்துக் கொண்டிருந்த இந்தியர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏர் இந்தியா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கடமை உணர்வையும், உயரிய ஈடுபாட்டையும் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழு உறுப்பினர்களுக்கு பிரதமர் பாராட்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார். சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சரால் இந்தக் கடிதம் ஊழியர்களிடம் வழங்கப்படும்.

Cabinet Secretary reviews the preventive measures on “Novel Coronavirus” outbreak

January 27th, 07:32 pm

Cabinet Secretary today (27.1.2020) reviewed the situation arising out of “Novel Coronavirus” outbreak in China.

‘சென்னை சந்திப்பு’ இந்திய – சீன உறவுகளில் புதிய சகாப்தத்தைத் துவக்கியிருக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறுகிறார்

October 12th, 03:09 pm

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ‘ஒத்துழைப்புக்கான புதிய சகாப்தத்தை’ துவக்கியிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா – சீனா அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு

April 28th, 12:02 pm

இந்தியப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடியும், சீன குடியரசு அதிபர் மேதகு திரு. ஜீ ஜின்பிங் -உம் சீனாவில் உஹான் நகரில் 2018 ஏப்ரல் 27-28 தேதிகளில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முதன்முறையாக சந்தித்துப் பேசினர். இருதரப்பு மற்றும் உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், தற்போதுள்ள மற்றும் எதிர்கால சர்வதேச சூழ்நிலைகளில் தேசத்தின் வளர்ச்சிக்கான தங்களுடைய தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் முக்கியத்துவங்கள் குறித்து விரிவாக விவாதிக்கவும் இந்த சந்திப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி வூஹானில் உள்ள கிழக்கு ஏரிக்கு வருகை

April 28th, 11:52 am

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஆகியோர் வுஹானிலுள்ள அழகிய ஈஸ்ட் லேக் வழியாக நடந்து செல்லும்போது முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தனர்.

வுஹானில் உள்ள ஹுபே பிராந்திய அருங்காட்சியகத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகை

April 27th, 03:45 pm

வுஹானில் உள்ள ஹுபே பிராந்திய அருங்காட்சியகத்தில் கண்காட்சியை, பிரதமர் திரு நரேந்திர மோடி, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங் ஆகியோர் பார்வையிடுகின்றனர் மற்றும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்துகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு வருகை புரிகிறார்

April 26th, 11:42 pm

பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் உள்ள உஹானிற்கு வருகை புரிந்தார். இந்திய - சீன நல்லுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துப் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஷி ஆகிய இரு தலைவர்களும் நீண்டகாலக் கண்ணோட்டத்திலும் உத்திபூர்வமாகவும் விவாதிக்க இருக்கிறார்கள்.

சீனப் பயணம் குறித்துப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

April 26th, 04:23 pm

“நான் சீனாவின் உஹான் நகரில் ஏப்ரல் 27, 28 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறேன். அங்கு சீன அதிபர் மேதகு திரு. ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசுகிறேன்.