பரம் பூஜ்ய பாபுல்கோங்கர் மகராஜை பிரதமர் சந்தித்தார்
November 14th, 06:40 pm
உன்னத சிந்தனைகளுக்காகவும், எழுத்துக்காகவும் பெரிதும் மதிக்கப்பட்ட பரம் பூஜ்ய பாபுல்கோங்கர் மகராஜை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
September 23rd, 05:08 pm
தேசிய கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினத்தில், அவருக்கு இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.பிரபல எழுத்தாளர் திரு புத்ததேவ் குஹாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
August 30th, 02:54 pm
பிரபல எழுத்தாளர் திரு புத்ததேவ் குஹாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் டாக்டர் சித்தலிங்கையா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
June 11th, 08:55 pm
புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் டாக்டர் சித்தலிங்கையா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இளைஞர்கள் தங்கள் எழுத்துத் திறனைப் பயன்படுத்தவும், இந்தியாவின் அறிவுசார் சொற்பொழிவுக்கு பங்களிக்கவும் பிரதமர் அழைப்பு
June 08th, 08:21 pm
இளைஞர்களுக்கான ‘யுவா’ திட்டம் பற்றி அறிந்து கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் : இது இளம் எழுத்தாளர்களை வழிநடத்துவதற்கான பிரதமரின் திட்டம், எதிர்காலத்தில் தலைமை பொறுப்பேற்கவிற்கும் இளைஞர்களை வளர்க்கும் தேசிய திட்டம்.குருதேவ் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை
May 09th, 11:07 am
குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.சர்வதேச பாரதியார் திருவிழா 2020-ல் பிரதமர் ஆற்றிய உரை
December 11th, 04:40 pm
சுப்பிரமணிய பாரதியாரிடம் இருந்து இன்றைய இளைஞர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மிக முக்கியமாக தைரியமாக இருக்க வேண்டும். சுப்பிரமணிய பாரதியாருக்கு அச்சம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:சர்வதேச பாரதி விழா 2020-ல் பிரதமர் உரையாற்றினார்
December 11th, 04:22 pm
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சர்வதேச பாரதி விழா 2020-ல் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், வானவில் கலாச்சார மையம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவின் போது இந்த ஆண்டுக்கான பாரதி விருது பெற்ற அறிஞர் திரு சீனி விஸ்வநாதனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.ஜெய்ப்பூரில் பத்திரிகா கேட்-ஐ காணொலி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 08th, 10:30 am
ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அவர்களே, முதல் அமைச்சர் அசோக் கெலாட் அவர்களே, ராஜஸ்தான் பத்திரிகாவின் குலாப் கோதார் அவர்களே, பத்திரிகா குழுமத்தின் இதர பணியாளர்களே, ஊடக நண்பர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே!!!பிரதமர் ஜெய்ப்பூரில் பத்திரிகா கேட்-ஐ தொடங்கி வைத்தார்; சம்வாத் உபநிஷத் மற்றும் அக்ஷயத்ரா புத்தகங்களை வெளியிட்டார்
September 08th, 10:29 am
ஜெய்ப்பூரில் பத்திரிகா கேட்–ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். பத்திரிகா குழுமத் தலைவர் திரு குலாப் கோத்தாரி எழுதிய சாமவேத உபநிஷத்துகள் மற்றும் அக்ஷயத்ரா புத்தகங்களையும் பிரதமர் வெளியிட்டார்.திரு. குந்தன் ஷா மறைவிற்கு பிரதமர் இரங்கல்
October 07th, 03:17 pm
திரு. குந்தன் ஷா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.கேரளா திருவல்லாவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வசனாம்ருத சத்திரத்தின் துவக்கவிழாவில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் ஆற்றிய உரை
February 21st, 04:55 pm
PM Modi addressed Sri Ramakrishna Vachanamrita Satram through video conferencing. The PM said India was a land blessed with a rich cultural and intellectual milieu. The PM said, “Whenever the history of human civilization entered into the era of knowledge, it is India that has always shown the way.” He added, “Sri Ramakrishna’s teachings are relevant to us today, when we are confronted with people who use religion, caste to pide & create animosity.”PM condoles the demise of Indian social activist and writer Mahashweta Devi
July 28th, 05:55 pm
Delegation of artists and writers led by Shri Anupam Kher call on PM
November 07th, 07:32 pm