ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமிக்க உலக தண்ணீர் தினத்தில் உறுதியேற்க மக்களைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
March 22nd, 10:50 am
ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமிக்க உலக தண்ணீர் தினத்தில் உறுதியேற்க மக்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தண்ணீரை சேமிப்பதற்காக பணியாற்றும் அனைத்து தனிநபர்களையும், அமைப்புகளையும் இந்நாளில் அவர் பாராட்டியுள்ளார்.‘மழைநீர் சேகரிப்பு’ பிரச்சார தொடக்க விழாவில் பிரதமரின் உரை
March 22nd, 12:06 pm
உலக தண்ணீர் தினத்தில், ‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்’ பிரசாரத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்’ பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர்
March 22nd, 12:05 pm
உலக தண்ணீர் தினத்தில், ‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்’ பிரசாரத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.நீர் பாதுகாப்பு தொடர்பான பணியை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
March 22nd, 10:24 am
உலக நீர் நாள் என்பது நீர்ச் சக்தியின் முக்கியத்துவத்தை உணரச் செய்து, நீர்ப் பாதுகாப்பு தொடர்பான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு நிகழ்வாகும்.சமூக வலைத்தளப் பகுதி 22 மார்ச் 2017
March 22nd, 04:08 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.உலகத் தண்ணீர் தினம் – ஒவ்வொரு துளி நீரையும் சேகரிக்க மக்கள் உறுதி எடுக்க வேண்டும் – பிரதமர் வேண்டுகோள்
March 22nd, 03:39 pm
PM Narendra Modi has urged people to take the pledge to save every drop of water, on World Water Day. On World Water Day lets pledge to save every drop of water. When Jan Shakti has made up their mind, we can successfully preserve Jal Shakti.