உலக கழிப்பறை தினம் : அனைவருக்கும் கழிப்பறை என்ற தனது உறுதியை இந்தியா வலுப்படுத்துகிறது – பிரதமர்
November 19th, 01:41 pm
உலக கழிப்பறை தினமான இன்று, அனைவருக்கும் கழிப்பறை என்ற தனது உறுதியை நாடு வலுப்படுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.உலக கழிப்பறை தினத்தன்று பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி
November 19th, 02:43 pm
“உலக கழிப்பறை தினமான இன்று நாடு முழுவதும் தூய்மை மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த நாம் எடுத்துள்ள உறுதிமொழியினை மீண்டும் வலியுறுத்திக் கொள்வோம். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சுகாதார வசதிகள் முன்னேற்றத்தின் வேகத்தை கண்டு நாம் பெருமை அடைவோம்.சமூக வலைதள மூலை 19 நவம்பர் 2017
November 19th, 07:23 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தி
November 19th, 08:56 am
உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் செய்தி :We can and we will build a Swachh Bharat free of all forms of filth within one generation: PM Modi
November 19th, 08:00 pm
Addressing the Global Citizens Festival, PM Narendra Modi said youth brings energy and idealism that is unparalled. PM Modi spoke about how the Government at Centre has been undertaking several initiatives for welfare of people. Shri Modi said that poverty is one of the biggest challenges for any developing country. He also said that malnutrition, unemployment, corruption & filth too posed challenges for the country.