பிப்ரவரி 16-ந் தேதி நடைபெறவுள்ள டிஇஆர்ஐ-யின் உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டில் பிரதமர் தொடக்க உரை ஆற்றுகிறார்
February 15th, 11:32 am
2022-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி மாலை 6 மணியளவில் எரிசக்தி மற்றும் ஆதார வள நிறுவனத்தின் (டிஇஆர்ஐ) உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் தொடக்க உரையாற்றவுள்ளார்.சர்வதேச நிலைத்த வளர்ச்சி மாநாடு 2021- பிப்ரவரி 10 அன்று பிரதமர் துவக்கி வைக்கிறார்
February 08th, 05:51 pm
சர்வதேச நிலைத்த வளர்ச்சி மாநாடு 2021 பிப்ரவரி 10 அன்று மாலை 6.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். 'நமது பொதுவான எதிர்காலத்தை மறுவரையறை செய்தல்: அனைவருக்கும் பாதுகாப்பான சுற்றுச்சூழல்' என்பது இம்மாநாட்டின் மையக்கருவாகும்.நிலைத்த வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டு தொடக்க விழா பிரதமரின் உரை
February 16th, 11:30 am
நிலைத்த வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டை தொடங்கி வைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்திருப்பவர்களே, உங்களை நான் வரவேற்கிறேன்.உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாடு 2018-ஐ நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்
February 15th, 03:04 pm
2018ம் ஆண்டுக்கான உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டை நாளை வெள்ளிக்கிழமை 2018 பிப்ரவரி 16ம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். நீடித்த வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் உள்ள உலகளாவியத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒரு பொது மேடையில் ஒன்றாக கொண்டு வருவதற்கான எரிசக்தி மற்றும் வளங்கள் பயிற்சி நிறுவனமான டெரியின் முன்னோடி அமைப்பே உலக நீடித்த வளர்ச்சிக்கான உச்சிமாநாடு,