உலக சமஸ்கிருத தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

August 19th, 02:46 pm

உலக சமஸ்கிருத தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர்

உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

August 31st, 10:06 am

உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமஸ்கிருதத்தில் ஆர்வம் உள்ள அனைவரையும் திரு மோடி பாராட்டினார். இதைக் கொண்டாடும் வகையில் அனைவரும் சமஸ்கிருதத்தில் ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 104 வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 27th, 11:30 am

எனதருமை குடும்பத்தாரே, வணக்கம். மனதின் குரலின் ஆகஸ்ட் மாதப் பகுதியில் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நிறைவான வரவேற்பை அளிக்கிறேன். இப்படி முன்பு எப்போதாவது நடந்திருக்கிறதா என்று நினைவில் இல்லை, அதாவது மழைக்கால மாதங்களில் இருமுறை மனதின் குரல் நிகழ்ச்சி இடம் பெற்றதாகத் தெரியவில்லை, ஆனால் இந்த முறை அப்படித்தான் நடக்க இருக்கிறது. மழைக்காலம் அதாவது மஹாசிவனுடைய மாதம், உற்சவம் மற்றும் உல்லாசம் நிறைந்த காலம். சந்திரயானுடைய வெற்றியின் கொண்டாட்டம் இந்த உற்சவச் சூழலுக்கு பல பங்கு உல்லாசத்தைச் சேர்த்திருக்கிறது. சந்திரயான் சந்திரனுக்குப் பயணித்து மூன்று நாட்களுக்கும் கூடுதலாக ஆகியிருக்கிறது. இந்த வெற்றி எத்தனை பெரியது என்றால், இதைப்பற்றி நாம் எத்தனை விவாதித்தாலும், அது குறைவே. நான் இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே, என்னுடைய பழைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது. …….

உலக சமஸ்கிருத தினத்தன்று பிரதமர் வாழ்த்து

August 12th, 08:54 pm

உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமஸ்கிருத மொழியை பரவலாக்குவதற்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் மற்றும் அழகு பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் விரிவாக உரையாற்றியிருந்த இரண்டு தருணங்களை பிரதமர் பகிர்ந்தார். இளைஞர்களிடையே இந்த மொழி புகழ்பெற்று வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

August 22nd, 11:12 am

உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமஸ்கிருத மொழியில் சுட்டுரைச் செய்தி வழியாக தமது வாழ்த்துகளை அவர் மக்களிடம் பகிர்ந்துள்ளார்.