PM Modi Lauds India’s Progress in the Fight Against Tuberculosis
November 03rd, 03:33 pm
In a significant acknowledgment of India’s efforts to eradicate tuberculosis, Prime Minister Shri Narendra Modi highlighted the nation's achievements in reducing TB incidence.Fact Sheet: Quad Countries Launch Cancer Moonshot Initiative to Reduce the Burden of Cancer in the Indo-Pacific
September 22nd, 12:03 pm
The Quad countries—US, Australia, India, and Japan—launched the Quad Cancer Moonshot to combat cervical cancer in the Indo-Pacific. This initiative aims to strengthen cancer care by enhancing health infrastructure, promoting HPV vaccination, increasing screenings, and expanding treatment. During the Quad Leaders' Cancer Moonshot event, India commited to providing HPV sampling kits, detection tools and cervical cancer vaccines worth $7.5 million to the Indo-Pacific region.The Wilmington Declaration Joint Statement from the Leaders of Australia, India, Japan, and the United States
September 22nd, 11:51 am
PM Modi joined leaders from the U.S., Australia, and Japan for the fourth Quad Leaders Summit in Wilmington, Delaware. The Quad reaffirmed its commitment to a free, open, and inclusive Indo-Pacific, opposing destabilizing actions and supporting regional peace, security, and sustainable development. The leaders emphasized respect for international law, democratic values, and regional institutions like ASEAN and the Pacific Islands Forum.உலக சுகாதார அமைப்பால் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், குரங்கம்மை நிலைமையை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்
August 18th, 07:42 pm
குரங்கம்மை நிலைமைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் அழைப்பு
August 16th, 02:39 pm
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸை இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தனது கடைசி பயணத்தின் போது தலைமை இயக்குநரை 'துளசி பாய்' என்ற பெயரில் அழைத்தது போல், திரு மோடி, டாக்டர் டெட்ரோசை அப்பெயரிலேயே அழைத்தார்.இரண்டாவது உலகளாவிய கொவிட் இணைய வழி உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திரமோடியின் உரை
May 12th, 08:58 pm
கொவிட் பெருந்தொற்று தொடர்ந்து வாழ்க்கையை, வழங்கல் தொடர்களை, திறந்த சமூகங்களின் உறுதியான பரிசோதனைகளை இடையூறு செய்கிறது. இந்தியாவில் நாங்கள் பெருந்தொற்றுக்கு எதிராக மக்களை மையப்படுத்திய உத்திகளை கடைப்பிடித்தோம். எங்களின் வருடாந்தர சுகாதார கவனிப்பு பட்ஜெட்டுக்கு முன்எப்போதும் இல்லாத உயர் அளவாக நாங்கள் ஒதுக்கீடு செய்தோம்.இரண்டாவது உலகளாவிய கொவிட் காணொலி உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
May 12th, 06:35 pm
அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர் பைடனின் அழைப்பை ஏற்று, இரண்டாவது உலகளாவிய கொவிட் காணொலி உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். ‘பெருந்தொற்று சோர்வைத் தடுப்பது மற்றும் தயார்நிலைக்கு முன்னுரிமை அளித்தல்’ என்ற கருப்பொருளில் உச்சிமாநாட்டின் துவக்க அமர்வில் பிரதமர் உரையாற்றினார்.பிரதமர் திரு. நரேந்திர மோடி, உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் மாண்புமிகு டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கேபிரெசஸ் உடன் தொலைபேசியில் உரையாடினார்
November 11th, 09:46 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் மாண்புமிகு டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கேபிரெசஸ் உடன் இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.பெருந்தொற்றினை சமாளிப்பதற்குத் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிக்க முதலமைச்சர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல்
August 11th, 02:22 pm
உங்கள் அனைவருடனும் விவாதங்கள் நடத்துவது மிகவும் விரிவான வகையில் களநிலைமையை நமக்குத் தெரிவிப்பதோடு, சரியான திசையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் இது காட்டுகிறது! தொடர்ச்சியாக சந்தித்து, விவாதிப்பது கூட முக்கியமானது; ஏனெனில் பெருந்தொற்றுக்கிடையே கடந்து செல்லும் நாட்கள் புதிய சூழ்நிலைகளையும் கூட ஏற்படுத்துகின்றன!தொற்றுப் பரவலின் தற்போதைய நிலவரம், அதை முறியடிப்பதற்கான திட்டம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
August 11th, 02:21 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், குஜராத், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று காணொளிக் காட்சி மூலம், கோவிட்-19 தொற்றைச் சமாளிப்பதற்கான திட்டம், தற்போதைய நிலவரம் ஆகியவை குறித்து விவாதிப்பதற்கான கலந்துரையாடலை நடத்தினார். கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் அம்மாநிலத்தின் சார்பில் பங்கேற்றார்.Extraordinary Virtual G20 Leaders' Summit
March 26th, 08:08 pm
An Extraordinary Virtual G20 Leaders' Summit was convened on 26 March 2020 to discuss the challenges posed by the outbreak of the COVID-19 pandemic and to forge a global coordinated response. Earlier, PM had a telephonic conversation with the Crown Prince of Saudi Arabia on this subject.மணிப்பூரில்நடைபெற்ற 105-வதுஇந்தியஅறிவியல்காங்கிரஸ்தொடக்கவிழாவில்பிரதமர்ஆற்றியஉரை.
March 16th, 11:32 am
அண்மையில்மறைந்தமதிப்பிற்குரியஇந்தியஅறிவியல்அறிஞர்மூவர்,பத்மவிபூஷண்பேராசிரியர்யஷ்பால்,நாம் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க முழுமுயற்சி எடுத்து வருகிறோம்: பிரதமர் மோடி
March 13th, 11:01 am
புது தில்லி விக்யன் பவனில் இன்று காச நோய் உச்சி மாநாடு ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காச நோய்யை ஒழிப்பதற்கான நோக்கத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என்று மோடி அறிவித்தார்.“காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் உரை
March 13th, 11:00 am
புது தில்லியில் நடைபெற்ற “காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.PM's message on World Health Day
April 07th, 11:33 am
In a series of tweets, the PM said, On World Health Day, I pray that you are blessed with wonderful health, which gives you the opportunity to pursue your dreams and excel. When it comes to healthcare, our Government is leaving no stone unturned to provide quality healthcare that is accessible and affordable.சமூக வலைத்தளப் பகுதி 26 மார்ச் 2017
March 26th, 07:59 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.மன் கீ பாத் ( மனதின் குரல்) என்ற பெயரில் அகில இந்திய வானொலியில் பிரதர் திரு. நரேந்திர மோடி இன்று 26-03-2017 (ஞாயிற்றுகிழமை) ஆற்றிய உரையின் தமிழாக்கம்.
March 26th, 11:33 am
PM Narendra Modi during his Mann Ki Baat on March 26th, spoke about the ‘New India’ that manifests the strength and skills of 125 crore Indians who would create a Bhavya Bharat. PM Modi paid rich tribute to Bhagat Singh, Rajguru and Sukhdev and said they continue to inspire us even today. PM paid tribute to Mahatma Gandhi and spoke at length about the Champaran Satyagraha. The PM also spoke about Swachh Bharat, maternity bill and World Health Day.