தொழில்நுட்பம் வளர்ச்சிக்குத் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, அழிவுக்கு அல்ல: துபாய் உச்சி மாநாட்டில் நரேந்திர மோடி
February 11th, 03:02 pm
சர்வதேச அரசு மாநாட்டில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில் தொழில்நுட்பம் வளர்ச்சிக்குத் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, அழிவுக்கு அல்ல என்று குறிப்பிட்டார். மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசியமானது என்றும் கூறினார். நாம் மீண்டும் பயன்படுத்த, மறுசுழற்சி, மீட்க, மறுவடிவமைப்பு மற்றும் மறு உற்பத்தி செய்யும் ஆறு R களைப் பின்பற்ற வேண்டும், இது 'ஆனந்த்' என்ற பொருள்படும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். என்று கூறினார்துபாயில் உலக அரசு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
February 11th, 03:01 pm
இந்தியா மரியாதைமிக்க விருந்தினராக துபாயில் நடைபெறும் உலக அரசு மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையை வழங்கினார்