Prime Minister’s remarks during Joint Press Meet with PM of Netherlands
May 24th, 03:39 pm
PM Modi and Netherlands PM Mark Rutte today took stock of the bilateral ties between both the countries. During the Joint Press Meet, PM Modi highlighted the growing trade and investment relations between India and Netherlands. He also congratulated Netherlands for joining the International Solar Alliance.2017 ஆம் ஆண்டு உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை
November 28th, 03:46 pm
அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் 2017ஆம் ஆண்டுக்கான உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்வதற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.உணவு பதப்படுத்துதல் துறையைச் சேர்ந்த உலக நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
November 03rd, 07:32 pm
உணவுப் பதப்படுத்துதல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் ஈடுபட்டுள்ள உலகம் முழுவதையும் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். தற்போது நடைபெற்றுவரும் உலக உணவு இந்தியா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.Social Media Corner for 3rd November 2017
November 03rd, 06:59 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!உலக உணவு இந்தியா 2017 கண்காட்சி தொடக்கவிழாவில் பிரதமரின் உரை
November 03rd, 10:05 am
உணவு பதனிடும் துறையின் ஜாம்பவான்கள் பங்குபெறும் இந்த மதிப்பு மிக்க சந்திப்பில் நானும் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரையும் உலக உணவு இந்தியா 2017 கண்காட்சிக்கு வரவேற்கிறேன்.