உலக இந்திய உணவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் காணொலி செய்தி

September 19th, 12:30 pm

உலக இந்திய உணவு 2024 அமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Fusion of technology and taste will pave the way for economy of future: PM Modi

November 03rd, 11:00 am

Prime Minister Narendra Modi inaugurated the second edition of the Mega food event ‘World Food India 2023’ at Bharat Mandapam, Pragati Maidan, in New Delhi. The investor-friendly policies by the government are taking the food sector to new heights”, PM Modi remarked. India stands at the 7th position with an overall export value of more than 50,000 million USD in agricultural produce”, he informed.

உலக உணவு இந்தியா 2023 கண்காட்சியைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

November 03rd, 10:14 am

புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டாவது 'உலக உணவு இந்தியா 2023' என்ற மாபெரும் உணவு கண்காட்சித் திருவிழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-11-2023) தொடங்கி வைத்தார். சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்பகட்ட மூலதன உதவிகளையும் அவர் வழங்கினார். விழாவில் அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்தியாவை 'உலகின் உணவுக் கூடை'' என்று காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதையும் இந்த நிகழ்ச்சி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக உணவு இந்தியா 2023- கண்காட்சியை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்

November 02nd, 06:41 pm

புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு 'உலக உணவு இந்தியா 2023' இரண்டாவது பதிப்பு எனும் மிகப்பெரிய உணவுக் கண்காட்சி நிகழ்வினை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.