இன்ஃபினிட்டி மன்றத்தின் 2வது பதிப்பில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 09th, 11:09 am
குஜராத்தின் பிரபலமான முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, ஐ.எஃப்.எஸ்.சி.ஏ தலைவர் திரு கே.ராஜாராமன் அவர்களே, புகழ்பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் மதிப்பிற்குரிய தலைவர்களே, தாய்மார்களே, அன்பர்களே!இன்ஃபினிட்டி ஃபோரம் 2.0 இல் பிரதமர் உரை
December 09th, 10:40 am
துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024 இன் முன்னோடி நிகழ்வாக சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையம் (ஐ.எஃப்.எஸ்.சி.ஏ) மற்றும் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் ஆகியவை இணைந்து 2 வது இன்ஃபினிட்டி மன்றத்தை ஏற்பாடு செய்தன.. இன்ஃபினிட்டி மன்றத்தின் 2 வது பதிப்பின் கருப்பொருள் 'கிஃப்ட்-ஐ.எஃப்.எஸ்.சி: புதிய யுக உலகளாவிய நிதி சேவைகளுக்கான கட்டுப்பாட்டு மையம்' என்பதாகும்.உலகப் பொருளாதார அமைப்பில் டாவோஸ் உச்சி மாநாட்டில் ‘உலகின் நிலை‘ குறித்த பிரதமர் உரையின் தமிழாக்கம்
January 17th, 08:31 pm
உலகப் பொருளாதார அமைப்பில் உலகம் முழுவதிலுமிருந்து கலந்து கொண்டுள்ள பிரமுகர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்களின் சார்பில் நான் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் நான் உரையாற்றிக் கொண்டிருக்கும் இந்நாளில் எச்சரிக்கையோடு இந்தியா மற்றொரு கொரோனா அலையை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது அதன் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் மற்றும் வெறும் ஓராண்டு காலத்திற்குள் 160 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திய நம்பிக்கையோடும் இந்தியா இன்று மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.PM Modi's remarks at World Economic Forum, Davos 2022
January 17th, 08:30 pm
PM Modi addressed the World Economic Forum's Davos Agenda via video conferencing. PM Modi said, The entrepreneurship spirit that Indians have, the ability to adopt new technology, can give new energy to each of our global partners. That's why this is the best time to invest in India.உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் நிகழ்வில் 'உலக நிலை' குறித்த சிறப்புரையை ஜனவரி 17 அன்று பிரதமர் வழங்கவிருக்கிறார்
January 16th, 07:15 pm
உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் நிகழ்வில் 'உலக நிலை' குறித்த சிறப்புரையை ஜனவரி 17, 2022 அன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக வழங்கவிருக்கிறார்.உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் ஜனவரி 28 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்
January 27th, 06:21 pm
உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் 2021 ஜனவரி 28 அன்று காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். உலகெங்கிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்துறை தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.For Better Tomorrow, our government is working on to solve the current challenges: PM Modi
December 06th, 10:14 am
Prime Minister Modi addressed The Hindustan Times Leadership Summit. PM Modi said the decision to abrogate Article 370 may seem politically difficult, but it has given a new ray of hope for development in of Jammu, Kashmir and Ladakh. The Prime Minister said for ‘Better Tomorrow’, the government is working to solve the current challenges and the problems.ஹிந்துஸ்தான் டைம்ஸின் தலைமைப் பண்பு மாநாட்டில் பிரதமர் உரை
December 06th, 10:00 am
எந்தவொரு சமுதாயம், எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் உரையாடல்கள் மிகவும் முக்கியமானவை என்று பிரதமர் கூறினார். சிறந்த எதிர்காலத்திற்கு உரையாடல்கள் அடித்தளம் அமைப்பதாக அவர் கூறினார். “அனைவருடம் இணைவோம் அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையை பெறுவோம்” என்ற மந்திரத்தின் அடிப்படையில் தற்போதைய சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அரசு உழைத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.வங்கதேச பிரதமர் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட போது வெளியிடப்பட்ட இந்திய – வங்கதேச கூட்டறிக்கை
October 05th, 06:40 pm
பங்களிப்பில் சிறப்பம்சமாக உள்ள வரலாறு, கலாச்சாரம், மொழி, மதச்சார்பின்மை மற்றும் இதர பிரத்யேகமான பொது அம்சங்களை இரு பிரதமர்களும் நினைவுகூர்ந்தனர்.Himachal Pradesh is the land of spirituality and bravery: PM Modi
December 27th, 01:00 pm
Prime Minister Narendra Modi addressed a huge public meeting in Dharamshala in Himachal Pradesh today. The event, called the ‘Jan Aabhar Rally’ is being organized to mark the completion of first year of the tenure of BJP government in Himachal Pradesh.இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் ஜன் ஆபார் பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
December 27th, 01:00 pm
இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் ஜன் ஆபார் பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மாநில அரசின் ஓராண்டு நிறைவை குறிக்கும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது.தொழில்துறை புரட்சி மாற்ற இயலாத நேர்மறை மாற்றங்களை இந்தியாவில் ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்தது: பிரதமர் மோடி
October 11th, 05:15 pm
நான்காவது தொழில் புரட்சிக்கான மையத்தை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அதில் உரையாற்றினார்.“நான்காம் தலைமுறை தொழிற்சாலைகள்” என்ற தலைப்பிலான இந்த தொழிற்புரட்சியில் தற்போதைய நிலையை முற்றிலும் மாற்றியமைக்கவும், மனித வாழ்வின் எதிர்காலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் தேவைப்படும் அம்சங்கள் இருப்பதாகக் கூறினார். சான்பிராஸிஸ்கோ, டோக்கியோ, பெய்ஜிங்கிற்கு அடுத்தபடியாக உலகில் நான்காவது மையமாக இந்த மையம் அமைந்துள்ளது என்று கூறிய பிரதமர், இது எதிர்காலத்தில் பல்வேறு முன்முயற்சிகளுக்கான வாசல்களை திறந்துவைக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.நான்காவது தொழில்புரட்சிக்கான மையத்தை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரை
October 11th, 05:15 pm
நான்காவது தொழில் புரட்சிக்கான மையத்தை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அதில் உரையாற்றினார்.நாட்டிலிருந்து ஊழலை விடுவித்து, குடிமக்களை மையப்படுத்தி, வளர்ச்சி சார்ந்ததாக இருப்பது நமது முன்னுரிமை : பிரதமர் மோடி
May 30th, 02:25 pm
சிங்கப்பூரில் தொழிலதிபர்கள் பங்கேற்ற வர்த்தகம் மற்றும் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகையில் இந்தியா- இந்தோனேசியா இருதரப்பு மிகவும் சிறந்ததாக உள்ளது என்று தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல முயற்சிகளுடன், இந்தியாவை நல்ல இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் இந்தியா வணிகத்தில் மேம்பட்டு மிகச்சிறந்த இடமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார் மற்றும் நாட்டிலிருந்து ஊழலை விடுவித்து, குடிமக்களை மையப்படுத்தி, வளர்ச்சி சார்ந்ததாக இருப்பது நமது முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறினார்ஜகார்த்தாவில் இந்தியர்களிடையில் பிரதமர் உரை
May 30th, 02:21 pm
இந்தோனேசியாவில் பயணம் செய்யும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைநகர் ஜகார்த்தாவில் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.வடகிழக்கு பகுதி இந்தியாவின் கீழை நாடுகள் நடவடிக்கைக் கொள்கையின் உயிர் என்று அசாம் அனுகூலம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
February 03rd, 02:10 pm
முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் அசாம் அனுகூலம் மாநாட்டை இன்று குவாஹாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.இது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதன் உற்பத்தி வாய்ப்புகள் மற்றும் புவிதடந்தகை நன்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் விரைவு பாதை என ஆசியான் நிலைநிறுத்துவதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சிமாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் உரை
February 03rd, 02:00 pm
குவஹாத்தியில் இன்று நடைபெற்ற அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.சமூக வலைதள மூலை ஜனவரி 24, 2018
January 24th, 07:35 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.டாவோஸில் உள்ள சர்வதேச வர்த்தக மன்றத்தில் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 23rd, 09:38 pm
டாவோஸில் உள்ள சர்வதேச வர்த்தக மன்றத்தில் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தியாவின் சீர்திருத்தப் பாதையைப் பற்றியும் அவர் பேசினார்.டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இருதரப்பு உறவு குறித்த பிரதமரின் சந்திப்புகள்.
January 23rd, 07:06 pm
பிரதமர் நரேந்திர மோடி, டாவோஸில் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இருதரப்பு உறவு குறித்துப் பல தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளைப் பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.