சமூக வலைதள மூலை 14 நவம்பர் 2017
November 14th, 07:05 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.உலக நீரிழிவு தினம் – நீரிழிவு நோயை தவிர்க்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கையாள மக்கள் உறுதி எடுக்க வேண்டும்- பிரதமர் வலியுறுத்தல்
November 14th, 09:38 am
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய்யை தவிர்க்க ஆரோக்கியமான வாழ்கை முறையை கையாளல மக்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.