பானிப்பட்டில் 2-ஜி எத்தனால் தொழிற்சாலையை ஆகஸ்ட் 10 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
August 08th, 05:58 pm
உலக உயிரி எரிபொருள் தினத்தன்று ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் இரண்டாம் தலைமுறை (2-ஜி) எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் திரு நரேந்திர மோடி 2022 ஆகஸ்ட் 10 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.வீடு, மின்சாரம், கழிவறை, எரிவாயு, சாலைகள், மருத்துவமனை, பள்ளி போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாதது பெண்களிடையே, குறிப்பாக ஏழைப் பெண்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்
August 10th, 10:43 pm
புகை மற்றும் வெப்பத்தில் நமது அன்னையர் துயருற்றதைப் பார்த்து நமது தலைமுறையினர் வளர்ந்ததாக பிரதமர் கூறினார். அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு ஓர் குடும்பமோ, சமூகமோ போராடி வரும் வேளையில் அவர்கள் எவ்வாறு பெரும் கனவைக் காண்பார்கள்? சமூகத்தின் கனவுகளை நனவாக்குவதற்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். “தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு தேசம் எவ்வாறு தன்னிறைவு அடைய முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.உத்தரப்பிரதேசத்தில் உஜ்வாலா 2.0 ( பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா-பிஎம்யுஒய்) தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 10th, 12:46 pm
வணக்கம்! ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்னையர்கள் மற்றும் சகோதரிகளுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திருநாளையொட்டி, முன்கூட்டியே அன்னையர்கள் மற்றும் சகோதரிகளின் ஆசியை நான் பெற்றுள்ளேன். இன்று, ஏழைகள், தலித், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களின் கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு மற்றுமொரு பரிசை வழங்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். உஜ்வாலா திட்டத்தின் அடுத்த கட்டமாக ஏராளமான சகோதரிகள் இலவச எரிவாயு இணைப்புகளையும், அடுப்புகளையும் இன்று பெறுகின்றனர். அனைத்து பயனாளிகளையும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.உஜ்வாலா 2.0 திட்டத்தை உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவிலிருந்து பிரதமர் தொடங்கி வைத்தார்
August 10th, 12:41 pm
உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.பம்பாய் ஐ.ஐ.டி-யின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
August 11th, 12:10 pm
இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகங்களுக்காகவும் அவற்றில் பட்டம் பெற்றவர்களின் சாதனைகளுக்காகவும், நாடு பெருமிதம் கொள்கிறது. ஐ.ஐ.டி –களின் வெற்றி நாடு முழுவதும் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உருவாக வழிவகுத்துள்ளது. அவை ஐ.ஐ.டி-களால் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால் தொழில்நுட்ப மனித ஆற்றல் கொண்ட உலகின் மிகப்பெரிய தொகுப்புகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. ஐ.ஐ.டி-கள் உலக அளவிலான இந்தியாவின் அடையாளத்தைக் கட்டமைத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் இந்தியாவின் மாற்றத்திற்கான கருவியாக உருவாகியிருக்கின்றன; பிரதமர்
August 11th, 12:10 pm
At the convocation of IIT Bombay, PM Modi said that IITs have become 'India's Instrument of Transformation'. The PM appealed to students to innovate in India and innovate for humanity. He said, From mitigating climate change to ensuring better agricultural productivity, from cleaner energy to water conservation, from combatting malnutrition to effective waste management, let us affirm that the best ideas will come from Indian laboratories and from Indian students.உலக உயிரி எரிபொருள் தின நிகழ்ச்சியில் பிரதமர் உரை
August 10th, 11:10 am
உலக உயிரி எரிபொருள் தினத்தை ஒட்டி புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.Biofuels can power India’s growth in 21st century: PM Modi
August 10th, 11:10 am
The Prime Minister, Shri Narendra Modi, today addressed an event to mark World Biofuel Day in New Delhi. He addressed a perse gathering, consisting of farmers, scientists, entrepreneurs, students, government officials, and legislators.உலக உயிரி எரிபொருள் தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
August 09th, 02:40 pm
உலக உயிரி எரிபொருள் தினத்தையொட்டி புதுதில்லி விஞ்ஞான்பவனில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.