சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
March 08th, 08:56 am
மகளிர் சக்தியின் வலிமை, தைரியம் மற்றும் மீள்திறனுக்கு அவர் வணக்கம் செலுத்தியதோடு, பல்வேறு துறைகளில் அவர்களின் சாதனைகளையும் பாராட்டியுள்ளார்.குடியரசுத் தலைவரின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
March 08th, 07:11 pm
குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்முவின் கட்டுரையை சர்வதேச மகளிர் தினமான இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். Her Story, My Story — Why I am hopeful about gender justice என்ற தலைப்பு கொண்ட அந்தக் கட்டுரை, வெல்ல முடியாத இந்தியப் பெண்களின் மனப்பாங்கையும், திரௌபதி முர்முவின் வாழ்க்கைப் பயணத்தையும் உள்ளடக்கியது.கட்ச்-ல் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 08th, 06:03 pm
கடுமையான இயற்கைச் சவால்களுடன் வாழவும், போராடி வெல்லவும், ஒட்டு மொத்த சமூகத்துக்கும் இங்குள்ள பெண்கள் கற்றுகொடுத்துள்ளனர். நெறிமுறைகள், விசுவாசம், உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பு பெண்கள். அதனால் தான், நாட்டை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என நமது வேதங்கள் மற்றும் பாரம்பரியம் அழைப்பு விடுத்துள்ளன.கட்ச்சில் நடந்த சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கில் பிரதமர் உரை
March 08th, 06:00 pm
கட்ச்சில் நடந்த சர்வதேசப் பெண்கள் தினக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று உரையாற்றினார்.மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடமிருந்து பிரதமர் பொருட்களை வாங்கினார்
March 08th, 02:00 pm
மகளிர் தினமான இன்று, பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரிடமிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி பொருட்களை வாங்கினார்.சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்கள் சக்திக்கு பிரதமர் மரியாதை
March 08th, 09:55 am
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெல்ல முடியாத பெண்கள் சக்தியை பிரதமர் திரு நரேந்திர மோடி வணங்கியுள்ளார்.நாரி சக்தி விருதுபெற்றவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடுகிறார்
March 07th, 01:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லி, லோக் கல்யாண் மார்கில் நாரி சக்தி விருதுபெற்றவர்களுடன் நாளை கலந்துரையாடுவார்.இதற்காகத்தான் பிரதமர் மோடி தமது சமூக ஊடகக் கணக்குகளை விட்டு வெளியேறுவதாக டுவிட் செய்திருந்தார்
March 03rd, 01:43 pm
பிரதமர் மோடி தமது சமூக ஊடகக் கணக்குகளை விட்டு வெளியேறலாமா என யோசிப்பதாக டுவிட் செய்திருந்தார். தற்போது அந்த சஸ்பென்சை அவர் உடைத்துள்ளார். தமது சமூக ஊடகக் கணக்குகளை, வாழ்க்கை மற்றும் பணியின் மூலம் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியாக விளங்கும் பெண்களுக்காக ஒதுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, தமது சமூக ஊடக கணக்குகளை சர்வதேச மகளிர் தினமான மார்ச் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்காக ஒதுக்குகிறார்.The progress of humanity is incomplete without the empowerment of women.
March 08th, 11:59 pm
Prime Minister Narendra Modi’s thoughts and vision on women have always been very clear. He is convinced this matter is not about ‘Women Development’ anymore but is of ‘Women-Led Development’ within which a wide spectrum of issues from economic development to social justice are covered.சமூக வலைத்தளப் பகுதி 8 மார்ச் 2017
March 08th, 08:16 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சர்வதேச மகளிர் தினம் – பெண் சக்திக்கு பிரதமர் வணக்கம் செலுத்தினார்
March 08th, 09:08 am
The Prime Minister Shri Narendra Modi saluted the spirit of 'Nari Shakti' on International Women's Day.சமூக வலைத்தளப் பகுதி 26 பிப்ரவரி 2017
February 26th, 07:27 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.பிரதமர் திரு, நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் 26.02.2017 அன்று மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையின் தமிழாக்கம்.
February 26th, 11:33 am
PM Narendra Modi today addressed the nation through his Mann Ki Baat. PM spoke on a wide range of topics - achievements of ISRO, digitization, cleanliness, pyang and women empowerment. The Prime Minister also said that attraction of Science for our young generation should increase and the country needs more and more scientists.PM interacts with recipients of Stree Shakti Puraskar and Nari Shakti Puraskar - 2014
March 08th, 07:11 pm
PM interacts with recipients of Stree Shakti Puraskar and Nari Shakti Puraskar - 2014Office Bearers of BJP Mahila Morcha call on PM
March 08th, 07:00 pm
Office Bearers of BJP Mahila Morcha call on PMText of PM's Message on International Women's Day
March 08th, 09:45 am
Text of PM's Message on International Women's Day2nd round of Chai Pe Charcha held...Narendra Modi interacts with women from over 1500 locations across India
March 08th, 08:46 pm
2nd round of Chai Pe Charcha held...Narendra Modi interacts with women from over 1500 locations across India