எல்.கே.அத்வானி பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்து
November 08th, 08:50 pm
பிறந்த நாளை முன்னிட்டு திரு. எல்.கே. அத்வானி அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட இந்தியாவின் மிகவும் போற்றப்படும் ராஜதந்திரிகளில் திரு. எல்.கே.அத்வானி அவர்களும் ஒருவர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு உமர் அப்துல்லாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
October 16th, 01:58 pm
ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட திரு உமர் அப்துல்லாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இசையமைப்பாளர் டாக்டர் பாரத் பால்வல்லி, இதழியலாளர் அபிஜித் பவார் ஆகியோர் பிரதமரை சந்தித்தனர்
October 14th, 10:50 pm
சாஹல் ஊடகத்தின் இதழியலாளர் அபிஜித் பவார், இசையமைப்பாளர் டாக்டர் பாரத் பால்வல்லியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்தார்
October 11th, 08:29 am
நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்நவராத்திரியின் எட்டாவது நாளில் மகாகௌரி தேவியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்தார்
October 10th, 07:35 am
நவராத்திரியின் எட்டாவது நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாகௌரி தேவியிடம் பிரார்த்தனை செய்தார்.நவராத்திரியின் ஆறாம் நாளில் பிரதமர் காத்யாயனி தேவியை வழிபட்டார்
October 08th, 09:07 am
நவராத்திரியின் ஆறாவது நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காத்யாயனி தேவியை வழிபட்டார்.நவராத்திரியின் ஐந்தாம் நாளில் பிரதமர் ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்
October 07th, 08:37 am
நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்.நவராத்திரியின் நான்காவது நாளில் குஷ்மாண்டா தேவியை பிரதமர் பிரார்த்தனை செய்தார்
October 06th, 08:40 am
நவராத்திரியின் நான்காவது நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குஷ்மாண்டா தேவியை வழிபட்டார்.PM Modi prays to Goddess Chandraghanta on third day of Navratri
October 05th, 07:50 am
Prime Minister, Shri Narendra Modi today prayed to Goddess Chandraghanta on third day of Navratri.நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று பிரம்மச்சாரிணி அன்னையிடம் பிரதமர் திரு. நரேந்திர மோடி பிரார்த்தனை
October 04th, 09:03 am
நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று பிரம்மச்சாரிணி அன்னையிடம் பிரார்த்தனை செய்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தனது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.நவராத்திரியின் முதல் நாளில், அன்னை ஷைலாபுத்ரியை பிரதமர் வணங்கியுள்ளார்
October 03rd, 09:35 am
நவராத்திரியின் முதல் நாளான இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி அன்னை ஷைலாபுத்ரியை வழிபட்டிருக்கிறார்.நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
October 03rd, 09:34 am
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.நுவாகாய் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
September 08th, 02:08 pm
நுவாகாய் (Nuakhai) என்ற வேளாண் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.09.2024) மக்களுக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
August 15th, 04:10 pm
பார்சி புத்தாண்டான நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
July 26th, 10:50 pm
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.கர்ச்சி பூஜையையொட்டி பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
July 14th, 09:18 am
கர்ச்சி பூஜையை முன்னிட்டு அனைவருக்கும் குறிப்பாக திரிபுரா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.பட்டயக் கணக்காளர்கள் தினத்தை முன்னிட்டு பட்டயக் கணக்காளர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 01st, 09:43 am
பட்டயக் கணக்காளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பட்டயக் கணக்காளர்களின் நிபுணத்துவம் மற்றும் உத்திசார் நுண்ணறிவு, வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பயனளிக்கின்றன என்றும், நமது பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.அமர்நாத் யாத்திரை தொடங்கி இருப்பதையொட்டி அனைத்து யாத்ரீகர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
June 29th, 01:06 pm
புனித அமர்நாத் யாத்திரை தொடங்கி இருப்பதை முன்னிட்டு அனைத்து யாத்ரீகர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முன்னாள் குடியரசுத் துணை தலைவர் திரு வெங்கையா நாயுடுவுடன், பிரதமர் சந்திப்பு
June 25th, 04:16 pm
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.06.2024) சந்தித்தார்.வரலாற்று சிறப்பு மிக்க வகையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் மேக்ரோன் வாழ்த்து
June 06th, 03:02 pm
பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரோன் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். தொடர்ந்து 3-வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு அதிபர் மேக்ரோன் வாழ்த்துத் தெரிவித்தார். அதற்கு அதிபர் மேக்ரோனிடம் நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர், இந்தியா – பிரான்ஸ் இடையேயான வலுவான, நம்பிக்கை கொண்ட உத்திசார்ந்த கூட்டாண்மையை வரும் காலங்களில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.