மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி-20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் வீடியோ செய்தி
August 12th, 10:21 am
முதல் முறையாக ஜி 20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு உங்கள் அனைவரையும் நான் மிகவும் அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் கொல்கத்தாவில் சந்திக்கிறீர்கள் - நோபல் பரிசு பெற்ற குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் நகரம் இது. பேராசைக்கு எதிராக அவர் தனது எழுத்துக்களில் எச்சரித்திருந்தார், ஏனென்றால் அது உண்மையை உணர விடாமல் தடுக்கிறது. பண்டைய இந்திய உபநிடதங்கள் 'பேராசை வேண்டாம்' என்று பொருள்படும் 'மா கிரிதா'வையும் விரும்பின.ஜி-20 ஊழல் தடுப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை
August 12th, 09:00 am
கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.