மத்திய அரசின் கீழ் நாடு கடந்து வந்த வளர்ச்சிப் பயணத்தை வெளிப்படுத்தும் இணையதள லிங்க்-கை பிரதமர் பகிர்ந்துள்ளார்
May 30th, 09:58 am
கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமது அரசு கடந்து வந்த வளர்ச்சிப் பயணத்தை வெளிப்படுத்தும் இணையதள லிங்க்-கை பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.During Kargil War, Indian Army showed its might to the world: PM Modi during Mann Ki Baat
July 26th, 11:30 am
During Mann Ki Baat, PM Modi paid rich tributes to the martyrs of the Kargil War, spoke at length about India’s fight against the Coronavirus and shared several inspiring stories of self-reliant India. The Prime Minister also shared his conversation with youngsters who have performed well during the board exams this year.பி.எம்.இந்தியா பன்மொழி இணையதளம் இப்போத 13 மொழிகளில்
January 01st, 03:29 pm
இவ்விரு மொழிகளில் இணையதளம் தொடங்கப்பட்டதுடன் இதுவரை 11 மொழிகளில் இயங்கிவந்த பி.எம்.இந்தியா இணையதளம் இனி 13 மொழிகளில் செயல்படும். இந்த மொழிகள் வருமாறு: ஆங்கிலம், இந்தி, அசாம், வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மணிப்பூரி. மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு.விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது இத்தருணத்தில் அவசியம்: பிரதமர் மோடி
May 10th, 12:05 pm
காகிதம் இல்லா சுப்ரீம் கோர்ட் செயல்பாட்டுக்கு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாக, டிஜிட்டல் ஃபைலிங்க்-ஐ அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து வலியுறுத்தி பேசினார். புதிய, சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்டு ஏழை மக்களுக்கு ஆர்வத்துடன் சட்ட உதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது இத்தருணத்தில் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.காகிதமில்லா சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளுக்கு டிஜிடல் ஃபைலிங்-ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
May 10th, 12:00 pm
சுப்ரீம் கோர்ட்டின் ICMIS-ஐ தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இ-கவர்னென்ஸ்-ஐ பற்றி அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்ட பிரதமர் ஸ்ரீ மோடி, அது, காகித உபயோகத்தை குறைப்பதால், சுலபமானது, அதிகம் செலவில்லாதது, நல்ல தாக்கமுள்ளது மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்தது என்றார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது தற்போதைய தருணத்தில் அவசியம் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஏழை மக்களுக்கு சட்ட உதவி அளிக்க, ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.PMOIndia website goes Multi-lingual
May 29th, 01:20 pm