நெதர்லாந்து பிரதமர் திரு டிக் ஷூஃப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினார்
December 18th, 06:51 pm
நெதர்லாந்து பிரதமர் திரு டிக் ஸ்கூஃப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 பங்கேற்பாளர்களுடன் பிரதமர் டிசம்பர் 11 அன்று கலந்துரையாடுகிறார்
December 09th, 07:38 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 11-ம் தேதி மாலை 4:30 மணியளவில் நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 நிகழ்ச்சியின் இறுதி நாளில் கிராண்ட் ஃபினாலேவில் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுவார். இந்த நிகழ்ச்சியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் பங்கேற்க உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.PM reviews preparedness for heat wave related situation
April 11th, 09:19 pm
Prime Minister Shri Narendra Modi chaired a meeting to review preparedness for the ensuing heat wave season.PM Modi attends India Today Conclave 2024
March 16th, 08:00 pm
Addressing the India Today Conclave, PM Modi said that he works on deadlines than headlines. He added that reforms are being undertaken to enable India become the 3rd largest economy in the world. He said that 'Ease of Living' has been our priority and we are ensuring various initiatives to empower the common man.'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் பிப்ரவரி 16 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்
February 15th, 03:07 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ''வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.17,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். சாலைகள், ரயில்வே, சூரிய மின்சக்தி, மின் பகிர்மானம், குடிநீர் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் இந்தத் திட்டங்களில் அடங்கும்.மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் ரூ. 7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
February 11th, 07:35 pm
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் சுமார் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய இந்த வளர்ச்சித் திட்டங்கள் இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும். அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்தும். அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் சாலை, ரயில், மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கும் இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் ஊக்கமளிக்கும். குறிப்பாக பின்தங்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்கு ஆஹார் அனுதான் எனப்படும் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான மாதாந்திர தவணைத் தொகையைப் பிரதமர் வழங்கினார். ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் அதிகார் அபிலேக் எனப்படும் உரிமைப் பதிவுகளை அவர் வழங்கினார். பிரதமரின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் (ஆதர்ஷ் கிராம திட்டம்) கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியை அவர் வழங்கினார்.Khodaldham Trust has always pioneered Jan-Seva: PM Modi
January 21st, 12:00 pm
PM Modi addressed the foundation stone laying ceremony of Shri Khodaldham Trust-Cancer Hospital. He added how the Khodaldham Trust has always pioneered Jan-Seva. He remarked that cancer has been a critical disease and the over the last 9 years over 30 cancer hospitals have been developed and 10 more hospitals are in the works.ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளை – புற்றுநோய் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்
January 21st, 11:45 am
புனித பூமியான கோடல் தாம் மற்றும் கோடல் மா பக்தர்களுடன் தொடர்பில் இருக்கும் பெரும் பாக்கியம் பெற்றிருப்பதாகத் தமது உரையில் பிரதமர் தெரிவித்தார். அம்ரேலியில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளை பொது நலன் மற்றும் சேவைத் துறையில் மற்றொரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது என்பதை திரு மோடி சுட்டிக் காட்டினார். ஸ்ரீ. கோடல்தாம் அறக்கட்டளை – காக்வாட் நிறுவப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது என்று குறிப்பிட்ட அவர், அதற்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.தில்லியில் டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலாளர்களின் மூன்றாவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்
December 26th, 10:58 pm
தில்லியில் இம்மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தலைமைச் செயலாளர்களின் மூன்றாவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். முதல் மாநாடு ஜூன் 2022-ல் தர்மசாலாவிலும், இரண்டாவது மாநாடு ஜனவரி 2023-ல் தில்லியிலும் நடைபெற்றது.குஜராத்தின் மெஹ்சானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 30th, 09:11 pm
மேடையில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய், மற்றும் இதர அமைச்சர்கள், நாடாளுமன்றத்தின் எனது சகாக்கள், குஜராத் பாஜகவின் தலைவர் சி.ஆர்.பாட்டீல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, வட்டப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளனர்; குஜராத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் எனது அன்பைப் பெற்றவர்கள் உள்ளனர்.குஜராத்தின் மெஹ்சானாவில் சுமார் ரூ.5800 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
October 30th, 04:06 pm
குஜராத்தின் மெஹ்சானாவில் சுமார் 5800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரயில், சாலை, குடிநீர், நீர்ப்பாசனம் போன்ற பல துறைகள் இந்தத் திட்டங்களில் அடங்கும்.இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரை
October 14th, 08:15 am
இந்த முக்கியமான தருணத்தில் உங்களுடன் இணைவது எனது பெரும்பேறாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜீய மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் தொடங்குகிறோம். நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை தொடங்கப்பட்டிருப்பது நமது உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்கி வைத்துப் பிரதமர் உரையாற்றினார்
October 14th, 08:05 am
இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையை இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.அக்டோபர் 12-ம் தேதி பிரதமர் உத்தராகண்ட் பயணம்
October 10th, 08:12 pm
காலை 8.30 மணியளவில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் செல்லும் பிரதமர், அங்கு பார்வதி குண்ட் என்னுமிடத்தில் வழிபாடு செய்கிறார். இந்த இடத்தில் உள்ள புனித ஆதி கைலாயத்திடம் பிரதமர் ஆசி பெறுவார். இந்தப் பகுதி அதன் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றதாகும்.உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.
September 05th, 10:09 pm
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கு பொதுமக்கள் பங்கேற்பு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார் இந்த உன்னதப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பிரதமர் திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார்3 கோடியாக இருந்த குழாய் குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 13 கோடியை எட்டியதை பிரதமர் பாராட்டியுள்ளர்
September 05th, 09:58 pm
வெறும் 4 ஆண்டுகளில் 3 கோடியிலிருந்து 13 கோடியை எட்டியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜல் ஜீவன் இயக்கம் மக்களுக்கு சுத்தமான தண்ணீரை கிடைக்கச் செய்வதிலும், மக்களின் வாழ்க்கை மற்றும் பொது சுகாதாரத்தை எளிதாக்குவதிலும் ஒரு மைல்கல்லாக நிரூபித்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.புதுதில்லியில் நடைபெற்ற B20 உச்சிமாநாடு இந்தியா 2023 இல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 27th, 03:56 pm
நாடு முழுவதும் பண்டிகைச் சூழல் நிலவும் இந்த நேரத்தில் வர்த்தகத் தலைவர்களாகிய நீங்கள் அனைவரும் இந்தியா வந்திருக்கிறீர்கள். இந்தியாவில் வருடாந்திர நீண்ட பண்டிகை காலம், ஒரு வகையில், முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பண்டிகை காலம் நமது சமூகமும் நமது வணிகங்களும் கொண்டாடும் நேரம். இந்த முறை ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. மேலும் இந்த கொண்டாட்டம் நிலவில் சந்திரயான் வருகையை குறிக்கிறது. நமது விண்வெளி நிறுவனமான இஸ்ரோ இந்தியாவின் சந்திர பயணத்தின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், இந்திய தொழில்துறையும் மகத்தான ஆதரவை வழங்கியுள்ளது. சந்திரயானில் பயன்படுத்தப்படும் பல கூறுகள் நமது தொழில்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ.களால் உருவாக்கப்பட்டு, தேவையான காலக்கெடுவுக்குள் கிடைக்கின்றன. ஒருவகையில், இந்த வெற்றி அறிவியல் மற்றும் தொழில்துறை இரண்டிற்கும் சொந்தமானது. இந்த முறை இந்தியாவுடன் சேர்ந்து உலகமே அதைக் கொண்டாடுகிறது என்பதும் முக்கியம். இந்த கொண்டாட்டம் ஒரு பொறுப்பான விண்வெளி திட்டத்தை இயக்குவது பற்றியது. இந்த கொண்டாட்டம் நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கானது. இந்த கொண்டாட்டம் புதுமையைப் பற்றியது. இந்த கொண்டாட்டம் விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் நிலைத்தன்மை மற்றும் சமத்துவத்தை கொண்டு வருவது பற்றியது.B20 இந்தியா 2023 உச்சிமாநாட்டில் பிரதமர் உரை
August 27th, 12:01 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற பி 20 உச்சிமாநாடு இந்தியா 2023 இல் உரையாற்றினார். பி 20 உச்சிமாநாடு இந்தியா உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் வல்லுநர்களை பி 20 இந்தியா அறிக்கை குறித்து விவாதிக்கவும் அழைத்து வருகிறது. பி 20 இந்தியா அறிக்கையில் ஜி 20 க்கு சமர்ப்பிப்பதற்கான 54 பரிந்துரைகள் மற்றும் 172 கொள்கை நடவடிக்கைகள் அடங்கும்.குஜராத்தின் ராஜ்கோட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 27th, 04:00 pm
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, எனது அமைச்சரவை சகாவான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, முன்னாள் முதலமைச்சர் திரு விஜய் ரூபானி அவர்களே, திரு சி.ஆர். பாட்டில் அவர்களே,குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சர்வதேச விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
July 27th, 03:43 pm
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரூ.860 கோடி மதிப்பிலான ராஜ்கோட் சர்வதேச விமான நிலையம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். சவுனி யோஜனா இணைப்பு 3 தொகுப்பு 8 மற்றும் 9, துவாரகா கிராமப்புற நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் (ஆர்.டபிள்யூ.எஸ்.எஸ்), உபர்கோட் கோட்டை கட்டம் 1 மற்றும் 2 இன் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும். நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேம்பாலம் கட்டுதல். புதிதாக திறக்கப்பட்ட ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தின் முனையக் கட்டடத்தையும் பிரதமர் பார்வையிட்டார்.