Joint Fact Sheet: The United States and India Continue to Expand Comprehensive and Global Strategic Partnership
September 22nd, 12:00 pm
President Biden and PM Modi reaffirmed the U.S.-India Comprehensive Global and Strategic Partnership, highlighting unprecedented levels of trust and collaboration. They emphasized shared values like democracy, freedom, and human rights, while commending progress in defense cooperation. President Biden praised India's global leadership, including its G-20 role and humanitarian efforts in Ukraine. Both leaders supported India's permanent membership in a reformed U.N. Security Council and underscored the importance of the U.S.-India partnership in building a secure, prosperous, and inclusive future.அமெரிக்காவின் முன்னணி வல்லுநர்களுடன் பிரதமரின் உரையாடல்
June 24th, 07:28 am
ஜூன் 23 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜான் எப். கென்னடி மையத்தில் அமெரிக்காவில் உள்ள தொழில் வல்லுநர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.இந்தியா – ஆஸ்திரேலியா இணையவழி உச்சிமாநாடு
March 17th, 08:30 pm
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே காணொலி வாயிலான இரண்டாவது உச்சிமாநாடு 2022 மார்ச் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது காணொலி காட்சி மூலமான உச்சிமாநாட்டைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடைபெறவுள்ளது.ஜப்பானின் பிரதமர் யோஷிஹிட் சுகாவுடன் பிரதமர் மோடி பலனளிக்கும் பேச்சுவார்த்தை நடத்தினார்
September 24th, 03:45 am
ஜப்பானின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் யோஷிஹிட் சுகா ஆகியோர் வாஷிங்டன் டிசியில் ஒரு பயனுள்ள சந்திப்பு நடத்தினர். இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வழிகள் உட்பட பல விஷயங்களை விவாதித்தனர்.பிரதமர் திரு.நரேந்திரமோடி, அமெரிக்க துணை அதிபர் திருமதி.கமலா ஹாரிஸ் உடன் நடத்திய சந்திப்பின்போது ஆற்றிய தொடக்க உரை
September 24th, 02:15 am
முதலாவதாக, எனக்கும், எனது குழுவினருக்கும் நீங்கள் வழங்கிய உற்சாகமான வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி & அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே சந்திப்பு
September 24th, 02:14 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது அமெரிக்க விஜயத்தின் போது 2021 செப்டம்பர் 23 அன்று வாஷிங்டன் டிசி யில் அமெரிக்காவின் துணைத் அதிபரான கமலா ஹாரிஸைச் சந்தித்தார்.பிரதமர் வாஷிங்டன் டி.சி சென்றடைந்ததை குறித்த பத்திரிக்கை செய்தி
September 23rd, 05:44 am
அமெரிக்க அதிபர் மேதகு திரு ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாஷிங்டன் டி.சி. சென்றடைந்தார் (உள்நாட்டு நேரப்படி செப்டம்பர் 22, 2021).Prime Minister's video conference with the Heads of Indian Missions
March 30th, 07:32 pm
Prime Minister Shri Narendra Modi held a videoconference with the Heads of all of India’s Embassies and High Commissions worldwide at 1700 hrs today. This conference—the first such event for Indian Missions worldwide—was convened to discuss responses to the global COVID-19 pandemic.Social Media Corner 27 June 2017
June 27th, 08:18 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!வெள்ளை மாளிகையில் உங்களுக்கு ஒரு உண்மையான நண்பர் இருக்கிறார்: பிரதமர் மோடியிடம் அதிபர் ட்ரம்ப்
June 27th, 03:33 am
பத்திரிகையாளர்களிடம் இன்று பேசும் போது, அதிபர் டோனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வெள்ளை மாளிகையில் ஒரு உண்மையான நண்பர் உண்டு. உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரை வரவேற்பத்தில் பெருமை கொள்வதாகவும், இருவருக்கும் இடையே ஆன சந்திப்பு இரு நாடுகளின் உறவை வலுவாக்கும் என்றார். இந்திய மக்கள், கலாச்சாரம், பரம்பரை மற்றும் மரபை ட்ரம்ப் பாராட்டினார். “நட்பு, மரியாதை ரீதியாக இந்தியாவும், அமெரிக்காவும் எப்போதும் ஒன்றாக இருக்கும்,” என்று அமெரிக்க அதிபர் உறுதி தெரிவித்தார்.அமெரிக்காவை நாங்கள் மதிப்புமிக்க கூட்டாளியாக காண்கிறோம்: பிரதமர் மோடி
June 27th, 03:22 am
கூட்டு பத்திரிகை அறிக்கையின் போது பிரதமர் நரேந்திர மோடி, “எங்கள் முன்னோடி திட்டங்களுக்கு நாங்கள் அமெரிக்காவை மதிப்புமிக்க கூட்டாளியாக பார்க்கிறோம்.” இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பில், வர்த்தகம், வணிகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் அறிவுசார் பொருளாதாரம் போன்றவை முக்கிய துறைகளாகும்.பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப்-ஐ வெள்ளை மாளிகையில் சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தைகள் நடத்தினார்
June 27th, 01:23 am
இன்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் திரு டோனால்ட் ட்ரம்ப்-ஐ சந்தித்தார். இரு தலைவர்களும், இரு தரப்பு உறவு குறித்தும், சர்வதேச விஷயங்கள் குறித்தும், பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டனர். பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணிக்கு, சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டார். “அதிபர் டோனால்ட் ட்ரம்ப் நிறைந்த அன்புடன் என்னை வரவேற்றார். வரவேற்புக்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,” என்றார்.அமெரிக்காவில் பிரதமர் மோடியின் சந்திப்புகள்
June 26th, 09:07 pm
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து, பாதுகாப்பு கூட்டாண்மையை மேம்படுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார். மேலும், பிரதமர் மோடி, அரசு துறை செயலாளர் ரெக்ஸ் டீல்லெர்ஸன்-ஐயும் சந்தித்து, இந்தியா-அமெரிக்க உறவை பலப்படுத்த பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.தொழில்நுட்பம் சார்ந்த ஆளுமைக்கு, நாங்கள் நவீன இந்தியாவை உருவாக்குகிறோம்: பிரதமர் மோடி
June 25th, 11:43 pm
வாஷிங்டன் டிஸி-ல் பிரதமர் நரேந்திர மோடி இந்திய சமூகத்தின் இடையே பேசும் போது, புலம் பெயர்ந்த இந்தியர்கள் இந்தியாவை பற்றி எப்போது நல்ல செய்தி வந்தாலும் மகிழ்கிறார்கள், இந்தியா புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றார். தீவிரவாதம் பற்றி பேசிய பிரதமர், உலகம் இப்போது தீவிரவாத அபாயத்தை புரிந்து கொண்டுள்ளது என்றார்.வாஷிங்டனில் இந்திய சமூகத்தினிடையே பிரதமர் பேசினார்
June 25th, 11:42 pm
வாஷிங்டனில் இந்திய சமூகத்தின் இடையே பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடி, புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தியாவில் இருந்து எப்போது நற்செய்தி வந்தாலும், அது குறித்து மகிழ்கிறார்கள். இந்தியா புதிய உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். அமெரிக்க பொருளாதாரத்துக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.முன்னணி அமெரிக்க நிறுவன தலைமை செயலதிகாரிகளுடன் பிரதமர் வட்ட மேஜை சந்திப்பில் பங்கேற்றார்
June 25th, 09:47 pm
பிரதமர் நரேந்திர மோடி முன்னணி அமெரிக்க நிறுவன தலைமை செயலதிகாரிகளுடன் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார். சந்திப்பில், இந்திய அரசாங்கத்தின் குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை என்பதில் இந்தியாவின் கவனமையம் குறித்து பிரதமர் வலியுறுத்தி பேசினார். ஜிஎஸ்டி பற்றி விரிவாக பேசிய பிரதமர் மோடி, அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை அலச வேண்டும் என்று கேட்டு கொண்டார்.வாஷிங்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
June 25th, 07:55 am
தன் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின், இரண்டாவது பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் வந்தடைந்தார். தன் பயணத்தின் போது, பிரதமர் அமெரிக்க அதிபர் திரு டோனால்ட் ஜெ ட்ரம்ப்-ஐ சந்திக்கிறார். தன் பயணத்தின் போது, அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார், அங்கு வாழும் இந்திய சமூகத்துடன் உரையாடுகிறார்.வாஷிங்டனில் பிரதமரின் சமூக உரைக்கு உங்கள் கருத்துக்கள் & பரிந்துரைகளை இப்போது பகிருங்கள்!
June 23rd, 02:42 pm
ஜுன் 25, 26 அன்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். அவருடைய பயணத்தின் போது, ஜுன் 26 அன்று, ஸ்ரீ மோடி இந்திய சமூகத்தின் இடையே வாஷிங்டன் டிஸி-ல் பேசுவார். பிரதமரின் உரைக்கு உங்களிடம் ஏதேனும் பரிந்துரை இருந்தால், கீழே உள்ள கருத்துக்கள் பகுதியில் அவற்றை பகிரவும். சிறந்த கருத்துக்களை பிரதமர் தன் உரையில் சேர்த்து கொள்வார்.A strong India-U.S. partnership can anchor peace, prosperity & stability across the world: PM Modi
June 08th, 09:40 pm
Prime Minister's Keynote Speech at 41st AGM of US India Business Council (USIBC)
June 08th, 05:39 am