‘விருக்ஷாஷசன’ ஆசனத்தை பிரதமர் மோடியுடன் கற்றுகொள்ளுங்கள்

April 02nd, 09:43 am

யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விழியத்தை(வீடியோ) மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார். இந்த அனிமேஷன் விழியத்தில் 'ஃபிட் இந்தியா' இயக்கத்தின் ஒரு பாகமாக ‘விருக்ஷாஷசன’ ஆசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பிரதமர் விவரிக்கிறார்