குருதேவ் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை
May 09th, 11:07 am
குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.விஸ்வ-பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்
February 19th, 11:01 am
விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக உரையாற்றினார். மேற்கு வங்க ஆளுநரும், விஸ்வ-பாரதியின் ரெக்டாருமான ஜகதீப் தன்கர், மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோட்ரே ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.விஸ்வ-பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 19th, 11:00 am
விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக உரையாற்றினார். மேற்கு வங்க ஆளுநரும், விஸ்வ-பாரதியின் ரெக்டாருமான ஜகதீப் தன்கர், மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோட்ரே ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.விஸ்வ-பாரதியின் பட்டமளிப்பு விழாவில் பிப்ரவரி 19 அன்று பிரதமர் உரையாற்றவிருக்கிறார்
February 17th, 09:38 pm
விஸ்வ-பாரதியின் பட்டமளிப்பு விழாவில் 2021 பிப்ரவரி 19 அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்Gurudev's vision for Visva Bharati is also the essence of self-reliant India: PM Modi
December 24th, 11:01 am
PM Modi addressed centenary celebrations of Visva Bharati University. In his address, PM Modi said, Gurudev Rabindranath Tagore called for a ‘swadeshi samaj’. He wanted to see self-reliance in agriculture, commerce and business, art, literature etc. Tagore wanted the entire humanity to benefit from India’s spiritual awakening. The vision for a self-reliant India is also a derivative of this sentiment. The call for a self reliant India is for the world’s benefit too.PM Modi addresses centenary celebrations of Visva Bharati University
December 24th, 11:00 am
PM Modi addressed centenary celebrations of Visva Bharati University. In his address, PM Modi said, Gurudev Rabindranath Tagore called for a ‘swadeshi samaj’. He wanted to see self-reliance in agriculture, commerce and business, art, literature etc. Tagore wanted the entire humanity to benefit from India’s spiritual awakening. The vision for a self-reliant India is also a derivative of this sentiment. The call for a self reliant India is for the world’s benefit too.PM to address centenary celebrations of Visva-Bharati University on 24 December
December 22nd, 02:58 pm
PM Narendra Modi will address the centenary celebrations of the Visva-Bharati University, Shantiniketan on 24th December 2020 at 11 AM via video conferencing. Founded by Gurudev Rabindranath Tagore in 1921, Visva-Bharati is also the oldest Central University in the country.