வேலைவாய்ப்பு திருவிழாவின் கீழ் 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி பிரதமர் ஆற்றிய உரை
October 29th, 11:00 am
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள எனது அமைச்சரவை சகாக்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தேசத்தின் இளம் நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!வேலைவாய்ப்பு திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 29th, 10:30 am
வேலைவாய்ப்புத் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துரைக்கிறது. நாட்டை கட்டமைப்பதில் பங்களிக்க உரிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு இது அதிகாரம் அளிக்கும்.குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 04:00 pm
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
October 28th, 03:30 pm
குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.ஜெர்மன் வர்த்தக அமைப்புகளின் 18-வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பிரதமர் சிறப்புரை
October 25th, 11:20 am
இந்தியா,ஜெர்மனி மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளின் தொழில்துறை முன்னோடிகளே,போலந்து தலைநகர் வார்சாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 21st, 11:45 pm
இந்த காட்சி உண்மையிலேயே அற்புதமானது. உங்கள் உற்சாகம் ஆச்சரியமாக இருக்கிறது. நான் இங்கு காலடி எடுத்து வைத்த கணத்திலிருந்து நீங்கள் உற்சாகமாக இருப்பதைப் பார்க்கிறேன். நீங்கள் அனைவரும் போலந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வெவ்வேறு மொழிகள், பேச்சுவழக்குகள் மற்றும் உணவு வகைகளைக் கொண்டவர்களாக இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொருவரும் இந்தியத்தன்மை என்ற உணர்வால் இணைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எனக்கு ஒரு அற்புதமான வரவேற்பை அளித்துள்ளீர்கள். இந்த வரவேற்புக்காக உங்கள் அனைவருக்கும், போலந்து மக்களுக்கும் நான் நன்றி கூறிகிறேன்.PM Modi addresses Indian community in Warsaw, Poland
August 21st, 11:30 pm
Prime Minister Narendra Modi addressed the Indian Diaspora in Warsaw, Poland. The PM expressed that India's current global strategy emphasizes building strong international relationships and fostering peace. India’s approach has shifted to actively engaging with each nation. The focus is on enhancing global cooperation and leveraging India’s historical values of unity and compassion.முடிவுகளின் பட்டியல்: மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அரசு முறை இந்தியப் பயணம்
August 20th, 04:49 pm
தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு, வேலைவாய்ப்பு மற்றும் திருப்பி அனுப்புதல் குறித்து இந்திய அரசு மற்றும் மலேசிய அரசு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்மலேசிய பிரதமரின் இந்திய பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை அறிக்கையின் தமிழாக்கம்
August 20th, 12:00 pm
பிரதமரான பிறகு அன்வர் இப்ராஹிம் அவர்கள் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். எனது மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.பங்களாதேஷ் பிரதமரின் இந்திய அரசுமுறைப் பயணத்தின்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 22nd, 01:00 pm
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குழுவினரை நான் மனமார வரவேற்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட பத்து முறை சந்தித்திருந்தாலும், இன்றைய கூட்டம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் எங்களது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா எங்களது முதல் அரசு விருந்தினராக இப்போது வந்துள்ளார்.மாலத்தீவு அதிபரின் இந்திய பயணத்தை முன்னிட்டு இந்திய- மாலத்தீவு கூட்டறிக்கை
August 02nd, 10:18 pm
இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மாலத்தீவு அதிபர் மேதகு திரு இப்ராஹிம் முகமது சோலே அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 2018- ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற பின் திரு சோலே இந்தியாவிற்கு வருவது இது மூன்றாவது முறை. மாலத்தீவின் நிதி அமைச்சர் மேதகு திரு இப்ராஹிம் அமீர், பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் மேதகு திரு ஃபயஸ் இஸ்மாயில், பாலினம், குடும்ப நலன் மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் மேதகு திரு ஐஷாத் முகமது திதி மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலை குழுவினர் அதிபருடன் வந்துள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்த அதிபர் திரு சோலே, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.கொரோனா தொற்று மேலாண்மை: அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 10 அண்டை நாடுகளுடன் நடந்த பயிலரங்கில் பிரதமர் ஆற்றிய உரை
February 18th, 03:07 pm
“கொவிட்-19 மேலாண்மை: அனுபவம், நல்ல நடைமுறைகள் மற்றும் முன்னோக்கிய பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற 10 அண்டை நாடுகளுடனான பயிலரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.“கொவிட்-19 மேலாண்மை: அனுபவம், நல்ல நடைமுறைகள் மற்றும் முன்னோக்கிய பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற 10 அண்டை நாடுகளுடனான பயிலரங்கில் பிரதமர் உரையாற்றினார்
February 18th, 03:06 pm
“கொவிட்-19 மேலாண்மை: அனுபவம், நல்ல நடைமுறைகள் மற்றும் முன்னோக்கிய பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற 10 அண்டை நாடுகளுடனான பயிலரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.Last five years have shown that it is indeed possible to successfully run an honest, transparent government: PM Modi
April 22nd, 04:16 pm
Speaking at a rally in Rajasthan’s Udaipur, PM Modi said, “The last five years have shown the country that it is indeed possible to successfully run an honest, transparent and people-oriented government in India.”PM Modi addresses public meetings in Rajasthan
April 22nd, 04:15 pm
Prime Minister Narendra Modi addressed two huge rallies in Udaipur and Jodhpur in the second half of his election campaigning today. Speaking about one of the major achievements of his government, PM Modi said, “The last five years have shown the country that it is indeed possible to successfully run an honest, transparent and people-oriented government in India.”ஜோர்டான் மன்னர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது (மார்ச் 01, 2018) கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகள் பட்டியல்
March 01st, 05:07 pm
ஜோர்டான் மன்னர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது (மார்ச் 01, 2018) கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகள் பட்டியல்ஈரான் அதிபரின் இந்தியப் பயணத்தின்போது கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/ஒப்பந்தங்களின் பட்டியல் (பிப்ரவரி 17, 2018)
February 17th, 02:56 pm
ஈரான் அதிபரின் இந்தியப் பயணத்தின்போது கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/ஒப்பந்தங்களின் பட்டியல் (பிப்ரவரி 17, 2018)ஜப்பான் பிரதமரின் இந்திய பயணத்தின் போது பிரதமர் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை
September 14th, 02:17 pm
பிரதமர் மோடியும் ஜாப்பான் பிரதமர் அபேயும் இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து மறுபரிசீலனை செய்தனர். அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் பதினைந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஜப்பானிய சந்தையிலிந்து செய்யப்படும் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் திருப்தி வெளியிட்டார்.பாரத பிரதமரின் மியான்மர் வருகையின்போது, இந்த நிகழ்ச்சிக்கான இந்திய - மியான்மர் கூட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது
September 06th, 10:26 pm
மியான்மர் அதிபர் மாண்புமிகு ஹிதின் கியாவ் அழைப்பிதழில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் குடியரசுக்கு முதல் பயணமாக மியான்மருக்கு 2017 செப்டம்பர் 5 முதல் 7ம் தேதி வரை வருகை தருகிறார். மாண்புமிகு மியான்மர் அதிபர் ஹிதின் கியாவ் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சென்றதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.நாங்கள் இந்தியாவை மறு சீரமைப்பு செய்யவில்லை; புதிய இந்தியாவை உருவாக்குகிறோம்: பிரதமர் மோடி
September 06th, 07:13 pm
மியான்மரில் உள்ள யாங்கூனில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களிடையே பேசிய அவர் ‘‘நாங்கள் இந்தியாவை மறு சீரமைப்பு செய்யவில்லை; புதிய இந்தியாவை உருவாக்குகிறோம். ஒரு புதிய இந்தியா உருவாக்கப்பட்டு வருகிறது’’ என்றார். பணமதிப்பு நீக்கம் பற்றி குறிப்பிட்ட அவர் ‘‘மிக உறுதியான முடிவுகள் எடுப்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் நழுவவில்லை. ஏனெனில், அரசியலை விட இந்த தேசம்தான் பெரியது’’ என்றார்.