தொழில்நுட்பம் சார்ந்த ஆளுமைக்கு, நாங்கள் நவீன இந்தியாவை உருவாக்குகிறோம்: பிரதமர் மோடி

June 25th, 11:43 pm

வாஷிங்டன் டிஸி-ல் பிரதமர் நரேந்திர மோடி இந்திய சமூகத்தின் இடையே பேசும் போது, புலம் பெயர்ந்த இந்தியர்கள் இந்தியாவை பற்றி எப்போது நல்ல செய்தி வந்தாலும் மகிழ்கிறார்கள், இந்தியா புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றார். தீவிரவாதம் பற்றி பேசிய பிரதமர், உலகம் இப்போது தீவிரவாத அபாயத்தை புரிந்து கொண்டுள்ளது என்றார்.

வாஷிங்டனில் இந்திய சமூகத்தினிடையே பிரதமர் பேசினார்

June 25th, 11:42 pm

வாஷிங்டனில் இந்திய சமூகத்தின் இடையே பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடி, புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தியாவில் இருந்து எப்போது நற்செய்தி வந்தாலும், அது குறித்து மகிழ்கிறார்கள். இந்தியா புதிய உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். அமெரிக்க பொருளாதாரத்துக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.