தில்லியில் விஜய தசமி நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

October 12th, 07:58 pm

தில்லியில் இன்று விஜய தசமி நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

We should take a pledge to end evils, discrimination in society: PM Modi in Dwarka, Delhi

October 24th, 06:32 pm

PM Modi attended Ram Leela at Dwarka in Delhi and saw Ravan Dahan. Addressing on the occasion, the Prime Minister said that Vijaydashimi is a festival of victory of justice over injustice, of humility over arrogance and patience over anger. He said this is also a day of renewing pledges.

டெல்லி துவாரகாவில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் பிரதமர் உரை

October 24th, 06:31 pm

விழாவில் பேசிய பிரதமர், அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி, ஆணவத்திற்கு எதிராக பணிவு, கோபத்தின் மீது பொறுமை ஆகியவற்றின் வெற்றியின் திருவிழா விஜயதசிமி என்று கூறினார். உறுதிமொழிகளை புதுப்பிக்கும் நாள் இது என்றும் அவர் கூறினார்.

விஜய தசமியையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

October 24th, 08:56 am

விஜய தசமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் புனிதமான பண்டிகை எதிர்மறை சக்திகளின் முடிவைக் குறிக்கிறது. வாழ்க்கையில் நல்லவற்றைத் தழுவுவதற்கான செய்தியைக் கொண்டுவருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மனதின் குரல், 100ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 30.04.2023

April 30th, 11:31 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மனதின் குரலுடைய 100ஆவது பகுதி. உங்களுடைய ஆயிரக்கணக்கான கடிதங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன, இலட்சோபலட்சம் செய்திகள் வந்திருக்கின்றன, முடிந்த மட்டிலும் அதிகபட்ச கடிதங்களைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், செய்திகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். உங்களுடைய கடிதங்களைப் படிக்கும் வேளைகளில் பல சமயம் நான் உணர்ச்சிவயப்பட்டேன், உணர்வுகளில் அமிழ்ந்து போனேன், உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டேன், அடித்துச் செல்லப்பட்டேன், ஆனால் ஒருவழியாக, என்னையே நான் நிதானித்தும் கொண்டேன். நீங்கள் மனதின் குரலுடைய 100ஆவது பகுதிக்காக பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள் ஆனால், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறேனே – பாராட்டுக்களுக்கு மொத்தச் சொந்தக்காரர்கள், மனதின் குரலின் நேயர்களான நீங்களும், நம்முடைய நாட்டு மக்களும் மட்டுமே. மனதின் குரல்….. கோடானுகோடி பாரதநாட்டவர்களுடைய மனங்களின் குரல், அவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு.

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் பல்வேறு திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

October 05th, 01:23 pm

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, முதலமைச்சர் திரு ஜெய் ராம் தாக்கூர் அவர்களே, பாஜக தேசிய தலைவர் திரு ஜே.பி. நட்டா அவர்களே, அமைச்சரவை நண்பர் திரு அனுராக் தாக்கூர் அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே! உங்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்!

PM Modi launches development initiatives at Bilaspur, Himachal Pradesh

October 05th, 01:22 pm

PM Modi launched various development projects pertaining to healthcare infrastructure, education and roadways in Himachal Pradesh's Bilaspur. Remarking on the developments that have happened over the past years in Himachal Pradesh, the PM said it is the vote of the people which are solely responsible for all the developments.

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

October 05th, 09:19 am

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புனித நன்னாள் அனைவரது வாழ்விலும் துணிச்சல், நிதானம், நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்தட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Amrit Kaal inspires us to remember those personalities who played a big role in awakening public consciousness: PM

October 15th, 11:07 am

Prime Minister Modi performed the Bhoomi Poojan ceremony of Hostel Phase-1 built by Saurashtra Patel Seva Samaj in Surat via video conferencing. Addressing the gathering, the Prime Minister praised the spirit of people of Gujarat and said that it is a matter of pride for him that in the tasks of social development, Gujarat has always taken a lead.

குஜராத்தில் உள்ள சூரத்தில் சவுராஷ்டிரா பட்டேல் சேவா சமாஜத்தால் கட்டப்படவுள்ள முதல் கட்ட மாணவர் விடுதியின் பூமிப் பூஜை விழாவில் பிரதமர் பங்கேற்பு

October 15th, 11:06 am

குஜராத்தில் உள்ள சூரத்தில் சவுராஷ்டிரா பட்டேல் சேவா சமாஜத்தால் கட்டப்படவுள்ள முதல் கட்ட மாணவர் விடுதியின் பூமிப் பூஜை விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் அக்டோபர் 15 அன்று பிரதமர் காணொலி மூலம் உரையாற்றுகிறார்

October 14th, 05:47 pm

விஜயதசமி நன்னாளன்று (2021 அக்டோபர் 15) மதியம் 12.10 மணிக்கு, ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

October 08th, 10:32 am

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லால் கிலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் பங்கேற்பு

October 19th, 06:17 pm

புது தில்லியில் உள்ள லால் கிலா மைதானம் 15 ஆகஸ்ட் பூங்காவில் இன்று நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

October 19th, 09:12 am

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

விஜயதசமி நாளில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

September 30th, 05:45 pm

புதுடெல்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அவரது சுருக்க உரையில், விஜயதசமி பற்றி அவர் குறிப்பிட்டார். விஜயதசமியின் கருத்துக்களை உணர்ந்து, 2022ல் புதிய இந்தியா இலக்கை அடைய மக்கள் பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்

PM greets nation on the occasion of Vijaya Dashmi

September 30th, 08:44 am

The Prime Minister, Shri Narendra Modi has greeted the nation on the auspicious occasion of Vijaya Dashmi.

Social Media Corner 12th October 2016

October 12th, 07:35 pm

Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

Vijaya Dashami is the festival of victory of truth over falsehood: PM Modi

October 11th, 09:46 pm

PM Narendra Modi on Tuesday spoke at the Ramlila at Aishbagh in Lucknow on Dussehra. In his speech Modi said, “When we burn Ravana, we should remember that humanity can’t be saved lest we fight terrorism together.” Shri Modi also said, “Women need to be respected and treated right, no matter what religion or one comes from.”

லக்னோ ஐஷ்பாக் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் கூடியிருந்த மக்களிடையே பிரதமர் ஆற்றிய உரை

October 11th, 09:45 pm

PM Narendra Modi attended Vijaya Dashami celebrations in Aishbagh, Lucknow. Addressing a gathering the PM said that this festival was about victory of good over evil. Shri Modi said that in today’s time the biggest threat to humanity was terrorism. He added that entire world and the believers in humanity have to stand in unison to defeat terrorism. The PM exhorted the countrymen not to discriminate girl child.

Social Media Corner 11th October 2016

October 11th, 09:38 pm

Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!