விஜய் தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

December 16th, 09:44 am

விஜய் திவஸ் எனப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு, 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியாவுக்காக கடமை உணர்வுடன் சேவை செய்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

வெற்றி தினத்தையொட்டி 1971-ஆம் ஆண்டு போர் வெற்றிக்காக போராடிய ஆயுதப்படையினருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

December 16th, 11:25 am

வெற்றி தினத்தையொட்டி 1971-ஆம் ஆண்டு போரில் இந்தியா மகத்தான வெற்றியை அடைவதை உறுதி செய்த துணிச்சல் மிக்க அனைத்து ஆயுதப்படையினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

வெற்றி தினத்தையொட்டி ராணுவ இல்லத்தின் வரவேற்பில் பிரதமர் பங்கேற்பு

December 15th, 08:13 pm

வெற்றி தினத்தையொட்டி ராணுவ இல்லத்தின் வரவேற்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

50-வது வெற்றி தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்

December 16th, 12:07 pm

50-வது வெற்றி தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் துணிச்சல் மிக்க இந்திய ராணுவத்தினரின் மகத்தான வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். டாக்காவில் இதற்கான விழாவில் குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்பது ஒவ்வொரு இந்தியருக்கும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

Prime Minister Shri Narendra Modi to light up ‘Swarnim Vijay Mashaal’and begin 50th anniversary celebrations of Indo-Pak War

December 15th, 04:38 pm

In December 1971, the Indian Armed Forces secured a decisive and historic Victory over Pakistan Army, which led to creation of a Nation - Bangladesh and also resulted in the largest Military Surrender after the World War – II. From 16 December, the Nation will be celebrating 50 Years of Indo-Pak War, also called ‘Swarnim Vijay Varsh’. Various commemorative events are planned across the Nation.

விஜய் திவஸ் நிகழ்வையொட்டி, 1971-ல் போராடிய தீரமிக்க ராணுவ வீரர்களைப் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்

December 16th, 12:00 pm

விஜய் திவஸ் நிகழ்வையொட்டி, 1971-ல் போராடிய தீரமிக்க ராணுவ வீரர்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

For us it is always ‘Nation First’: PM Modi in Rae Bareli

December 16th, 11:50 am

PM Modi today visited the Modern Coach Factory in Raebareli and flagged off the 900th coach and a Humsafar Rake. The PM also launched various development projects. Addressing a gathering, the PM attacked the Congress over its allegations on joblessness, saying the factory, which could employ thousands, was never allowed to work at its full capacity. “If capacity of Modern Coach Factory is increased it will give employment to youth”, he added.

ரேபரேலியில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்

December 16th, 11:47 am

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, ரேபரேலி நவீன ரயில்பெட்டித் தொழிற்சாலையை பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அங்கு தயாரிக்கப்பட்ட 900-ஆவது ரயில்பெட்டி மற்றும் ஹம்சஃபார் ரயிலை பிரதமர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். மேலும், ரேபரேலியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விஜய் திவாஸ்-ஐ முன்னிட்டு, 1971 ஆம் ஆண்டு போரில் துணிச்சலுடன் போரிட்ட வீரர்களை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.

December 16th, 10:33 am

விஜய் திவாஸ்-ஐ முன்னிட்டு, 1971 ஆம் ஆண்டு போரில் துணிச்சலுடன் போரிட்ட வீரர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

சமூக வலைதள மூலை டிசம்பர் 16, 2017

December 16th, 08:23 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

விஜய் தினத்தை முன்னிட்டு இந்திய ஆயுதப் படையினருக்கு பிரதமர் அஞ்சலி

December 16th, 11:59 am

The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to the Indian Armed Forces on Vijay Diwas. “Vijay Diwas is a fitting reminder of the valour and sacrifice of all those who fought courageously in the 1971 war. Tributes to them”, the Prime Minister said.

PM salutes the courage and indomitable spirit of Indian Armed Forces, on Vijay Diwas

December 16th, 12:34 pm