குடிமைப்பணி அதிகாரிகளிடம் ஏப்ரல் 21 அன்று பிரதமர் உரையாற்ற உள்ளார்
April 18th, 07:26 pm
குடிமைப்பணிகள் அதிகாரிகள் தினத்தை ஒட்டி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 2023 ஏப்ரல் 21 காலை 11 மணிக்கு குடிமைப்பணி அதிகாரிகளிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கையை செப்டம்பர் 17 அன்று பிரதமர் வெளியிடுவார்
September 16th, 06:47 pm
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 2022 செப்டம்பர் 17 அன்று பிற்பகல் 5.30 மணிக்கு தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கையை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிடுவார்.தில்லியில் நடைபெற்ற முதலாவது அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்கள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் பிரதமரின் உரை
July 30th, 10:01 am
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு என்.வி. ரமணா அவர்களே, நீதிபதி திரு யு.யு. லலித் அவர்களே, நீதிபதி திரு டி.ஒய். சந்திரசூட் அவர்களே, சட்ட அமைச்சர் திரு கிரண் அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, இணையமைச்சர் திரு எஸ்.பி. பாகேல் அவர்களே, உயர்நீதிமன்ற நீதிபதிகளே, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களே, தாய்மார்களே, அன்பர்களே!PM addresses inaugural session of First All India District Legal Services Authorities Meet
July 30th, 10:00 am
PM Modi addressed the inaugural session of the First All India District Legal Services Authorities Meet. The Prime Minister said, This is the time of Azadi Ka Amrit Kaal. This is the time for the resolutions that will take the country to new heights in the next 25 years. Like Ease of Doing Business and Ease of Living, Ease of Justice is equally important in this Amrit Yatra of the country.மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் முதலாவது அகில இந்திய கூட்ட தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் 30 ஜூலை அன்று உரையாற்றுகிறார்
July 29th, 02:27 pm
புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (30 ஜூலை 2022) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் அகில இந்திய அளவிலான முதலாவது கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.Our policy-making is based on the pulse of the people: PM Modi
July 08th, 06:31 pm
PM Modi addressed the first ‘Arun Jaitley Memorial Lecture’ in New Delhi. In his remarks, PM Modi said, We adopted the way of growth through inclusivity and tried for everyone’s inclusion. The PM listed measures like providing gas connections to more than 9 crore women, more than 10 crore toilets for the poor, more than 45 crore Jan Dhan accounts, 3 crore pucca houses to the poor.PM Modi addresses the first "Arun Jaitley Memorial Lecture" in New Delhi
July 08th, 06:30 pm
PM Modi addressed the first ‘Arun Jaitley Memorial Lecture’ in New Delhi. In his remarks, PM Modi said, We adopted the way of growth through inclusivity and tried for everyone’s inclusion. The PM listed measures like providing gas connections to more than 9 crore women, more than 10 crore toilets for the poor, more than 45 crore Jan Dhan accounts, 3 crore pucca houses to the poor.ஜூலை 8-ஆம் தேதி, “அருண் ஜெட்லி நினைவு முதலாவது சொற்பொழிவில்” பிரதமர் பங்கேற்பு
July 07th, 01:20 pm
புதுதில்லியின் விக்யான் பவனில் ஜூலை 8, 2022 அன்று மாலை 6:30 மணிக்கு நடைபெற உள்ள அருண் ஜெட்லி நினைவு முதலாவது சொற்பொழிவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்ளவிருக்கிறார். நிகழ்ச்சியின் போது பிரதமர் உரையாற்றுவார்.For us, MSME means- Maximum Support to Micro Small and Medium Enterprises: PM Modi
June 30th, 10:31 am
PM Modi participated in the ‘Udyami Bharat’ programme. To strengthen the MSME sector, in the last eight years, the Prime Minister said, the government has increased the budget allocation by more than 650%. “For us, MSME means - Maximum Support to Micro Small and Medium Enterprises”, the Prime Minister stressed.PM participates in ‘Udyami Bharat’ programme
June 30th, 10:30 am
PM Modi participated in the ‘Udyami Bharat’ programme. To strengthen the MSME sector, in the last eight years, the Prime Minister said, the government has increased the budget allocation by more than 650%. “For us, MSME means - Maximum Support to Micro Small and Medium Enterprises”, the Prime Minister stressed.Prime Minister Narendra Modi to participate in Udyami Bharat programme at Vigyan Bhawan, New Delhi
June 28th, 07:44 pm
Prime Minister Shri Narendra Modi will participate in the ‘Udyami Bharat’ programme at Vigyan Bhawan in New Delhi on 30th June, 2022 at around 10:30 AM. During the event, Prime Minister will launch the ‘Raising and Accelerating MSME Performance’ (RAMP) scheme, ‘Capacity Building of First-Time MSME Exporters’ (CBFTE) scheme and new features of the ‘Prime Minister’s Employment Generation Programme’ (PMEGP). Prime Minister will also digitally transfer assistance to beneficiaries of PMEGP for 2022-23; announce results of MSME Idea Hackathon, 2022; distribute National MSME Awards, 2022; and issue Digital Equity Certificates to 75 MSMEs in the Self Reliant India (SRI) Fund.புதுதில்லியின் விக்யான் பவனில் ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘மண்ணைக் காப்போம்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
June 05th, 02:47 pm
உங்கள் அனைவருக்கும் இனிய உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துகள்! இந்த நன்னாளில் சத்குருவிற்கும், ஈஷா அறக்கட்டளைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நாடு தனது 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வேளையிலும், இந்த அமிர்த காலத்தில் புதிய உறுதிப்பாடுகளை எடுத்து வரும் சூழலிலும், இதுபோன்ற இயக்கங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.PM Addresses 'Save Soil' Programme Organised by Isha Foundation
June 05th, 11:00 am
PM Modi addressed 'Save Soil' programme organised by Isha Foundation. He said that to save the soil, we have focused on five main aspects. First- How to make the soil chemical free. Second- How to save the organisms that live in the soil. Third- How to maintain soil moisture. Fourth- How to remove the damage that is happening to the soil due to less groundwater. Fifth, how to stop the continuous erosion of soil due to the reduction of forests.நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வார கொண்டாட்டங்களை ஜூன் 6 அன்று பிரதமர் துவக்கி வைக்கிறார்
June 05th, 09:52 am
நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்களை ஜூன் 6 அன்று புதுதில்லியின் விக்யான் பவனில் காலை 10:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைப்பார். விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, 2022, ஜூன் 6 முதல் 11 வரை இந்த வாரம் கொண்டாடப்படவிருக்கிறது.‘மண்ணைக் காப்போம் இயக்கம்‘ குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் 5 ஜுன் அன்று கலந்து கொள்கிறார்‘
June 04th, 09:37 am
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விஞ்ஞான் பவனில், 5 ஜுன் அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.குடிமைப் பணிகள் நாளன்று பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கான பிரதமர் விருதுகளை வழங்குகிறார் பிரதமர் மோடி
April 20th, 10:09 am
குடிமைப் பணிகள் நாளை முன்னிட்டு, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கான பிரதமர் விருதுகளை, பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்குகிறார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி 21 ஏப்ரல் 2022 அன்று காலை 11 மணிக்கு புது தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் குடிமைப் பணி அலுவலர்களிடம் பிரதமர் உரையாற்றவுள்ளார்.வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீட்டு திட்டத்தின் வைப்பாளர்களுடன் பிரதமர் டிசம்பர் 12 அன்று உரையாடவுள்ளார்
December 11th, 09:55 am
விக்யான் பவனில் டிசம்பர் 12, 2021 அன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள “முதலில் வைப்பாளர்கள்: ரூ. 5 லட்சம் வரை உத்தரவாதமான காலக்கெடு வைப்புத்தொகை காப்பீடு பரிவர்த்தனை” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாட உள்ளார்.உச்சநீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்
November 26th, 05:35 pm
உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு நீதிபதி என் வி ரமணா, மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜுஜு, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள், இந்திய தலைமை வழக்கறிஞர் திரு கே கே வேணுகோபால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் திரு விகாஸ் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
November 26th, 05:30 pm
உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு நீதிபதி என் வி ரமணா, மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜுஜு, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள், இந்திய தலைமை வழக்கறிஞர் திரு கே கே வேணுகோபால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் திரு விகாஸ் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.New India has to prepare to deal with every situation of water crisis: PM Modi
December 25th, 12:21 pm
On the birth anniversary of former PM Atal Bihari Vajpayee, PM Modi launched Atal Bhujal Yojana and named the Strategic Tunnel under Rohtang Pass after Vajpayee. PM Modi highlighted that the subject of water was very close to Atal ji's heart and the NDA Government at Centre was striving to implement his vision.