பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் வீடியோ செய்தி மூலம் பிரதமரின் உரை
April 04th, 09:46 am
மரியாதைக்குரிய நாடுகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள எனது அன்பான நண்பர்களே!பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான 5வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
April 04th, 09:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று 5வது சர்வதேச பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்பு-2023 மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றினார்.புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற்ற ஊழல் தடுப்பு கண்காணிப்பு வார நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்
November 03rd, 01:29 pm
சர்தார் படேலின் பிறந்த தினத்துடன் ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரம் தொடங்கியது. சர்தார் படேல் தமது வாழ்க்கையை நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் அர்ப்பணித்தார். இதன் மூலமே பொதுச்சேவை முறை கட்டமைக்கப்படுகிறது. விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான இயக்கம் இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. ஊழல் இல்லாத இந்தியாவின் எதிர்ப்பார்ப்புகளையும், கனவுகளையும் உணரும் வகையில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு வார இயக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.PM addresses programme marking Vigilance Awareness Week in New Delhi
November 03rd, 01:18 pm
PM Modi addressed the programme marking Vigilance Awareness Week of Central Vigilance Commission. The Prime Minister stressed the need to bring in common citizens in the work of keeping a vigil over corruption. No matter how powerful the corrupt may be, they should not be saved under any circumstances, he said.கெவாடியாவில் நடந்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிபிஐ கூட்டு மாநாட்டில் பிரதமரின் உரை
October 20th, 09:36 am
லோக்பால் தலைவர் நீதிபதி பினாகி சந்திர கோஷ், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் சுரேஷ் என்.படேல் ஜி, சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அவர்களே மற்றும் பல்வறு மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளே!மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிபிஐ கூட்டு மாநாட்டில் பிரதமர் காணொலி மூலம் உரை
October 20th, 09:35 am
மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிபிஐ கூட்டு மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். இந்தக் கூட்டம் குஜராத் கெவாடியாவில் நடைபெறுகிறது.PM’s inaugural address at the National Conference on Vigilance and Anti-Corruption
October 27th, 05:06 pm
PM Narendra Modi inaugurated national conference on Vigilance and Anti-corruption today. Addressing the event, PM Modi said, It is imperative for development that our administrative processes are transparent, responsible, accountable and answerable to the people. Corruption is the biggest enemies of all these processes. Corruption hurts development and disrupts social balance.ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு தேசிய மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 27th, 04:25 pm
விழிப்பான இந்தியா, வளமையான இந்தியா (सतर्क भारत, समृद्ध भारत) என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபெறும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதற்கு மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) ஏற்பாடு செய்துள்ளது. விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் குடிமக்கள் பங்கேற்புடன் பொது வாழ்வில் கண்ணியம் மற்றும் நேர்மையை ஊக்குவிப்பதில் இந்தியாவின் உறுதியை வலியுறுத்துவது ஆகிய அம்சங்களுக்கு இந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் துவக்கி வைக்கிறார்
October 25th, 02:11 pm
'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்னும் கருப்பொருளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி, வரும் 27ம் தேதி மாலை 4:45 மணிக்கு காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.Dr Jitendra Singh Administers Vigilance Awareness pledge in PMO
October 27th, 07:56 pm
Dr Jitendra Singh Administers Vigilance Awareness pledge in PMOChief Minister Mr. Narendra Modi presides over State Monitoring and Vigilance Committee (SVMC) review meet for the Schedule Caste and Schedule Tribes
September 23rd, 05:15 pm
Chief Minister Mr. Narendra Modi presides over State Monitoring and Vigilance Committee (SVMC) review meet for the Schedule Caste and Schedule Tribes