டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆசியான் - இந்தியா கூட்டறிக்கை
October 10th, 05:42 pm
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) மற்றும் இந்தியா அமைப்பின் உறுப்பு நாடுகளான நாம், 2024 அக்டோபர் 10 அன்று லாவோஸ் நாட்டின் வியன்டியானில் 21-வது ஆசியான் - இந்தியா உச்சிமாநாட்டின் போது வெளியிட்ட கூட்டறிக்கை.வியட்நாம் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
September 24th, 12:27 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி 23 செப்டம்பர் 2024 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற எதிர்கால உச்சிமாநாட்டிற்கு இடையே, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், வியட்நாம் சோசலிச குடியரசின் அதிபருமான மேதகு திரு டோ லாம்-ஐ நியூயார்க்கில் சந்தித்தார்.வியட்நாம் பிரதமரின் இந்திய பயணத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை அறிக்கையின் மொழிபெயர்ப்பு
August 01st, 12:30 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் பாம் மின் சின் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி, வியட்நாம் பிரதமருடன் சந்திப்பு
May 20th, 12:07 pm
ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் இடையே வியட்நாம் நாட்டின் பிரதமர் மேதகு திரு ஃபாம் மின் சின்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி மே 20, 2023 அன்று சந்தித்துப் பேசினார்.Prime Minister participates in event to launch the Indo-Pacific Economic Framework for Prosperity
May 23rd, 02:19 pm
Prime Minister Narendra Modi participated in an event in Tokyo to launch discussions for an Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF). The IPEF seeks to strengthen economic partnership amongst participating countries with the objective of enhancing resilience, sustainability, inclusiveness, economic growth, fairness, and competitiveness in the Indo-Pacific region.பிரதமர் திரு நரேந்திர மோடி, வியட்நாம் பிரதமர் மேதகு திரு ஃபாம் மின் சின்ஹ் இடையே தொலைபேசி உரையாடல்
July 10th, 01:08 pm
வியட்நாம் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு திரு ஃபாம் மின் சின்ஹ்க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு மோடி, அவரது திறமையான வழிகாட்டுதலின் கீழ் இந்திய- வியட்நாம் விரிவான கேந்திர கூட்டணி மேலும் தொடர்ந்து வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.India - Vietnam Joint Vision for Peace, Prosperity and People
December 21st, 04:50 pm
PM Narendra Modi and PM Nguyen Xuan Phuc of Vietnam co-chaired a virtual summit on 21 December 2020, during which they exchanged views on wide-ranging bilateral, regional and global issues and set forth the 'Joint Vision for Peace, Prosperity and People' to guide the future development of India-Vietnam Comprehensive Strategic Partnership.இந்திய-வியட்நாம் காணொலி உச்சி மாநாடு (டிசம்பர் 21, 2020): ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகளின் பட்டியல்
December 21st, 04:40 pm
இந்திய-வியட்நாம் காணொலி உச்சி மாநாடு (டிசம்பர் 21, 2020): ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகளின் பட்டியல்India-Vietnam Leaders’ Virtual Summit
December 21st, 04:26 pm
Prime Minister Narendra Modi held a virtual summit with PM Nguyen Xuan Phuc of Vietnam. The two Prime Ministers reviewed ongoing bilateral cooperation initiatives, and also discussed regional and global issues. A ‘Joint Vision for Peace, Prosperity and People’ document was adopted during the Summit, to guide the future development of the India-Vietnam Comprehensive Strategic Partnership.Virtual Summit between Prime Minister Shri Narendra Modi and Prime Minister of Vietnam H.E. Nguyen Xuan Phuc
December 19th, 08:56 am
Prime Minister Shri Narendra Modi will be holding Virtual Summit with the Prime Minister of Vietnam H.E Mr. Nguyen Xuan Phuc on 21 December 2020.Telephone conversation between PM and Prime Minister of the Socialist Republic of Vietnam.
April 13th, 04:31 pm
Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with H.E. Mr. Nguyen Xuan Phuc, Prime Minister of the Socialist Republic of Vietnam.வியட்நாம் பிரதமருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திப்பு
November 04th, 08:02 pm
பாங்காக்கில் நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு 2019 -ன் போது 2019 நவம்பர் 4 ஆம் தேதி வியட்நாம் பிரதமர் மாண்புமிகு திரு. நிகுயென் ஸ்சுவான் பூக் -ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.மியன்மர் அரசு ஆலோசகருடன் பிரதமர் சந்திப்ப
November 03rd, 06:44 pm
2019 நவம்பர் 3 அன்று நடைபெற்ற ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டின் இடையே மியான்மர் அரசு ஆலோசகரான ஆங் சன் சு குயியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 2017 நவம்பரில் மியன்மருக்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்ததோடு, 2018 ஜனவரியில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டின்போது அரசு ஆலோசகர் இந்தியாவிற்கு வருகை தந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த இரு நாடுகளுக்கும் இடையே உயிரோட்டமான பங்கெடுப்பு முன்னேறி வருவது குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.இந்தியாவுக்கு வியட்நாம் அதிபர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/ஒப்பந்தங்களின் பட்டியல் (மார்ச் 3, 2018)
March 03rd, 06:07 pm
இந்தியாவுக்கு வியட்நாம் அதிபர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/ஒப்பந்தங்களின் பட்டியல் (மார்ச் 3, 2018)வியட்நாம் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அளிக்கப்பட்ட இந்திய – வியட்நாம் கூட்டறிக்கை (மார்ச் 03, 2018)
March 03rd, 01:14 pm
இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களுடைய அழைப்பின் பேரில், வியட்நாம் அதிபர் மாண்புமிகு திரு. ட்ரான் டாய் க்வாய் அவர்களும், அவருடைய மனைவியும் இந்தியாவில் 2018 மார்ச் 02 முதல் 04 வரையில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டனர். வியட்நாம் அதிபருடன் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழுவினரும் வந்திருந்தனர். அதில் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரான மாண்புமிகு திரு. பாம் பின்ஹ் மின்ஹ் மற்றும் பல அமைச்சகங்கள், மாகாணங்களின் தலைவர்களும், அதிக அளவில் தொழில் துறைப் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.வியட்நாம் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அளிக்கப்பட்ட இந்திய –பிரதமரின் கூட்டறிக்கை
March 03rd, 01:13 pm
இரு நாடுகளுக்கும் இடையில் விரிவான பாதுகாப்பு பங்களிப்புகள் குறித்த உறவு மேம்பட்டிருப்பதைக் காட்டுவதாகவும் இது இருந்தது. பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அணுமின் சக்தி, வர்த்தகம், வேளாண்மை மற்றும் மீன்வளம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுவதை அதிபர் ட்ரான் டாய் க்வாங், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டறிக்கை தெரிவித்தனர்.ஆசியான்-இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்களும் பொது இலக்குகளும்: நரேந்திர மோடி
January 26th, 05:48 pm
“ஆசியான்-இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்கள், பொது இலக்குகளும்” என்ற தலைப்பில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ஆசியான் – இந்தியா நல்லுறவு குறித்த தனது பார்வையை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளில் வெளியாகும் முன்னணி நாளிதழ்களில் அக்கட்டுரை வெளியாகியுள்ளது. அவரது கட்டுரையிலிருந்து:ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டையொட்டி பிரதமரின் இருதரப்பு உறவு சந்திப்புகள்
January 24th, 10:07 pm
இந்தியா ஆசியான் உறவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் ஆசியான் – இந்தியா நினைவு உச்சிமாநாட்டையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் மேதகு டா ஆங் சான் சூ சி, வியட்நாம் பிரதமர் மேதகு யூன் க்சுவான் ஃபூ, பிலிப்பைன்ஸ் பிரதமர் மேதகு திரு. ரோட்ரிகோ ரோ ட்யூடெர்ட் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு உறவுகள் குறித்து சந்தித்துப் பேச்சுகள் நடத்தினார்.பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் ஆசியான் உச்சிமாநாட்டில் இருதரப்பு உறவு குறித்த சந்திப்புகள்.
November 14th, 09:51 am
பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் ஆசியான் உச்சிமாநாட்டில் பல தலைவர்களை சந்தித்தார்.வியட்நாம் தேசிய நாடாளுமன்ற தலைவர் பிரதமருடன் சந்திப்பு
December 09th, 07:45 pm
H.E. Mrs Nguyen Thị Kim Ngan, President of the National Assembly of Vietnam met PM Modi. The Prime Minister welcomed increased Parliamentary interactions between India and Vietnam, and called for instituting an exchange programme for young parliamentarians of the two countries.