Journey of Venkaiah Ji’s life is a source of inspiration for the younger generations: PM Modi

June 30th, 12:05 pm

PM Modi released three books on the life and journey of former Vice President of India, Shri M. Venkaiah Naidu on the eve of his 75th birthday via video conferencing. He expressed delight in releasing Shri M. Venkaiah Naidu’s biography and two other books based on his life. He expressed confidence that these books will become a source of inspiration for the people while also illuminating the correct path to serving the nation.

முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று நூல்களைப் பிரதமர் வெளியிட்டார்

June 30th, 12:00 pm

முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று புத்தகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு காணொலிக் காட்சி மூலம் இன்று (30-06-2024) வெளியிட்டார்.

முன்னாள் குடியரசுத் துணை தலைவர் திரு வெங்கையா நாயுடுவுடன், பிரதமர் சந்திப்பு

June 25th, 04:16 pm

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.06.2024) சந்தித்தார்.

தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்த படித்த விவசாயி மல்லிகார்ஜுன ரெட்டி வேளாண்மையில் கூட்டு அணுகுமுறையின் மூலம் தனது வருவாயை இரட்டிப்பாக்கியுள்ளார்

January 18th, 03:54 pm

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

September 17th, 10:26 pm

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

யுகாதி பண்டிகை கொண்டாட்டத்தில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடுவுடன் பிரதமர் பங்கேற்பு

March 20th, 06:30 pm

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடுவின் யுகாதி தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் திரு ராம்நாத் கோவிந்த், திரு வெங்கையா நாயுடு ஆகியோரை தீபாவளியன்று பிரதமர் சந்தித்தார்

October 24th, 09:17 pm

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் மற்றும் திரு ராம்நாத் கோவிந்த், திரு.வெங்கையா நாயுடு ஆகியோரை பிரதமர் சந்தித்து தீபாவளி வாழ்த்தை தெரிவித்தார்.

Venkaiah ji’s quality of always staying active will keep him connected to public life for a long time to come: PM

August 08th, 07:07 pm

PM Modi attended a farewell function for the Vice President Shri M. Venkaiah Naidu at GMC Balayogi Auditorium. Speaking on the occasion, the Prime Minister pointed out the quality of Shri Venkaiah Naidu of always staying active and engaged, a quality that will always keep him connected with the activities of public life.

PM attends farewell function of Vice President Shri M. Venkaiah Naidu at Balayogi Auditorium

August 08th, 07:06 pm

PM Modi attended a farewell function for the Vice President Shri M. Venkaiah Naidu at GMC Balayogi Auditorium. Speaking on the occasion, the Prime Minister pointed out the quality of Shri Venkaiah Naidu of always staying active and engaged, a quality that will always keep him connected with the activities of public life.

மாநிலங்களவையில் குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடுவுக்கான பிரிவுபச்சாரத்தின்போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 08th, 01:26 pm

இந்த அவையின் தலைவரும், நாட்டின் துணைக் குடியரசு துணைத் தலைவருமான மதிப்பிற்குரிய திரு வெங்கையா நாயுடு அவர்களின் பதவிக் காலம் முடிவடையும் போது அவருக்கு நன்றி தெரிவிக்க நாம் இங்கு கூடியுள்ளோம். இந்த அவைக்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். உங்களின் கண்ணியமான தலைமையுடன் பல வரலாற்று நிகழ்வுகள் இந்த அவையில் நடந்துள்ளன. நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன், ஆனால் பொது வாழ்வில் சோர்வடையவில்லை என்று பலமுறை நீங்கள் கூறியுள்ளீர்கள். எனவே, இந்த அவையை வழிநடத்தும் உங்களின் பொறுப்பு முடிவுக்கு வரலாம், ஆனால் உங்கள் அனுபவங்கள் நாட்டிற்கும் எங்களைப் போன்ற பல பொது வாழ்வு செயற்பாட்டாளர்களுக்கும் எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும்.

PM bids farewell to Vice President Shri M. Venkaiah Naidu in Rajya Sabha

August 08th, 01:08 pm

PM Modi participated in the farewell to Vice President M. Venkaiah Naidu in Rajya Sabha today. The PM remembered many moments that were marked by the wisdom and wit of Shri Naidu. He recalled the Vice President’s continuous encouragement to the youth of the country in all the roles he undertook in public life.

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் பங்கேற்பு

July 23rd, 10:16 pm

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் இரவு விருந்து அளித்தார்

July 22nd, 11:22 pm

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரவு விருந்தளித்தார்.

சன்சத் தொலைக்காட்சியின் கூட்டு வெளியீட்டு விழாவில் பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்

September 15th, 06:32 pm

மாண்புமிகு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத்தலைவருமான திரு. வெங்கையா நாயுடு அவர்களே, மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா அவர்களே, மாண்புமிகு மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்களே, மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இதர முக்கியஸ்தர்களே, சீமாட்டிகளே, கனவான்களே!

குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் இணைந்து சன்சத் தொலைக்காட்சியை தொடங்கி வைத்தனர்

September 15th, 06:24 pm

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து சன்சத் தொலைக்காட்சியை இன்று தொடங்கி வைத்தனர்.

குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் செப்டம்பர் 15-ஆம் தேதி சன்சத் தொலைக்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்கள்

September 14th, 03:18 pm

குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு. எம். வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா ஆகியோர் செப்டம்பர் 15-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான கூட்ட அரங்கில் சன்சத் தொலைக்காட்சியைத் தொடங்கி வைப்பார்கள். சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.

ரயில்வே நிறுத்தங்கள் மட்டுமே அரசியல் சிந்தனையில் மையமாக திகழ்ந்த தருணத்தில் சாலைகள் மற்றும் இதர முறையிலான இணைப்புகள் குறித்து அரசியல் தலைவர்கள் சிந்திப்பதை நாயுடு உறுதி செய்தார் என பிரதமர் குறிப்பிட்டார்.

September 02nd, 06:55 pm

குடியரசுத் துணைத் தலைவராக திரு. வெங்கையா நாயுடு அவர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் எழுதப்பட்ட நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை அவர் குடியரசு துணைத் தலைவரிடம் வழங்கினார்.

திரு. வெங்கையா நாயுடு குடியரசு துணைத்தலைவராக ஓராண்டு பணி நிறைவு செய்ததன் நினைவாக இயற்றப்பட்ட நூலை பிரதமர் வெளியிட்டார்

September 02nd, 12:10 pm

குடியரசுத் துணைத் தலைவராக திரு. வெங்கையா நாயுடு அவர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் எழுதப்பட்ட நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை அவர் குடியரசு துணைத் தலைவரிடம் வழங்கினார்.

சமூக வலைதள மூலை 11 ஆகஸ்ட் 2017

August 11th, 07:46 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை வரவேற்று, மாநிலங்களவையில் பிரதமர் ஆற்றிய உரை

August 11th, 11:02 am

வெங்கையா நாயுடுவுடனான நீண்டகால நட்பை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, ‘‘ஊரக பகுதிகளில் ஏழைகள் மற்றும் விவசாயிகள் தேவைகளை நிறைவேற்றுவதில் திரு நாயுடு எப்போதும் நுட்பத்துடன் செயல்பட கூடியவர். இதில் இவரது பங்களிப்பு அளப்பரிய மதிப்பு கொண்டது’’ என்றார்.