பெண் குழந்தை பிறந்தது முதல் கல்வி, தொழில், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சம் வரை அவர்களுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் பெரிதும் முயற்சி செய்துள்ளோம்: வல்சாதில் பிரதமர் மோடி
November 19th, 07:29 pm
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். குஜராத்தின் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வந்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பின் பிரதமர் மோடி தமது உரையைத் தொடங்கினார். அவர்களின் ஆசியுடன் வரும் தேர்தலில் பிஜேபி வெற்றி பெறும் என்று அவர் கூறினார்.குஜராத்தின் வல்சாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு மோடி உரை.
November 19th, 07:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தின் வல்சாத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். பிரதமர் திரு மோடி தனது உரையின் தொடக்கத்தில் அங்கு அதிகளவில் குழுமியிருந்த இளைஞர்களையும், பெண்களையும் கண்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். மக்களுடைய ஆசீர்வாதத்தால் வரயிருக்கின்ற தேர்தல்களில் பிஜேபி மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.குஜராத்தின் தரம்பூரில் ஶ்ரீமத் ராஜ்சந்திர மிஷனின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 04th, 07:25 pm
இந்த மிஷனுடன் எனக்கு நீண்டகால தொடர்பு உள்ளது. சுதந்திர தின அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தேவைப்படும் நேரத்தில் கடமையாற்றும் உணர்வும், இந்த அமைப்பின் நீண்டகால சேவையும் பாராட்டத்தக்கது. குஜராத்தின் சுகாதார சேவையில் பூஜ்ய குருதேவ் தலைமையில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷன் ஆற்றி வரும் பாராட்டுக்குரிய சேவைகள் போற்றத்தக்கது. புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஏழைகளுக்கு சேவையாற்றும் இந்த மிஷனின் உறுதிப்பாடு மேலும் வலுவடைந்திருப்பதுடன், இந்த மருத்துவமனையும், ஆராய்ச்சி மையமும், அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்யும். சுதந்திர தின ‘அமிர்த காலத்தில்’ ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது என்ற தொலைநோக்கு திட்டத்திற்கு இவை வலுசேர்க்கும். அத்துடன், சுகாதார சேவை துறையில் அனைவரும் முயற்சிப்போம் என்ற உணர்வுக்கும் இது வலுசேர்க்கும்.குஜராத்தின், தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
August 04th, 04:30 pm
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திற்கு உட்பட்ட தரம்பூரில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனின் பல்வேறு திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.குஜராத்தின் நவசரியில் ‘குஜராத் பெருமை இயக்க' நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
June 10th, 10:16 am
குஜராத் முதல்வர் திரு புபேந்திர பட்டேல் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர். பாட்டில் அவர்களே, மத்திய அமைச்சர் திருமதி தர்ஷனா அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, சகோதர சகோதரிகளே!PM Launches Multiple Development Projects During 'Gujarat Gaurav Abhiyan' in Navsari
June 10th, 10:15 am
PM Modi participated in a programme 'Gujarat Gaurav Abhiyan’, where he launched multiple development initiatives. The pride of Gujarat is the rapid and inclusive development in the last two decades and a new aspiration born out of this development. The double engine government is sincerely carrying forward this glorious tradition, he said.பிரதமர் ஜூன் 10 அன்று குஜராத் செல்கிறர் ரூ.3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார்
June 08th, 07:23 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 10 அன்று குஜராத்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். நவ்சாரியில், காலை சுமார் 10.15 மணிக்கு ‘குஜராத் பெருமை இயக்கத்தின்’ போது பலவகையான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பார். பிற்பகல் 12.15 மணி அளவில் ஏ எம் நாயக் சுகாதார கவனிப்பு வளாகம் மற்றும் நிராலி பன்னோக்கு மருத்துவமனையை அவர் திறந்து வைப்பார். இதன் பின்னர் பிற்பகல் 3.45 மணிக்கு அகமதாபாதில் உள்ள போபாலில் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத் தலைமையகத்தை அவர் தொடங்கிவைப்பார்.ஆகஸ்ட் 23 அன்று பிரதமர் குஜராத் பயணம்
August 22nd, 02:14 pm
2018 ஆகஸ்ட் 23அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி, குஜராத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்.Donors from Valsad donate Rs 61 lakh for relief of Uttarakhand victims
August 27th, 03:00 pm
Donors from Valsad donate Rs 61 lakh for relief of Uttarakhand victims