Narendra Modi: The Go-To Man in Times of Crises
November 29th, 09:56 pm
“I salute the determination of all those involved in this rescue campaign. Their courage and resolve have given a new life to our fellow workers. Everyone involved in this mission has set a remarkable example of humanity and teamwork,” PM Modi said in a telephonic conversation with the rescued workers who were successfully pulled out of a collapsed tunnel in Uttarakhand.PM Modi Speaks to Workers Rescued from Uttarkashi Tunnel
November 29th, 04:36 pm
In a heartwarming display of solidarity and support, Prime Minister Narendra Modi conversed with the workers who emerged victorious after being trapped within the collapsed Silkyara tunnel in Uttarkashi, Uttarakhand. Commending their unwavering resilience and camaraderie, Prime Minister Modi hailed the workers as an epitome of collective strength, demonstrating the indomitable spirit of humanity in the face of adversity.உத்தரகாசி சுரங்க மீட்புப் பணியின் வெற்றி அனைவருக்கும் உணர்ச்சிகரமான தருணம்: பிரதமர்
November 28th, 11:50 pm
உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையில் நமது தொழிலாளர் சகோதரர்களின் வெற்றி அனைவருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்று திரு. மோடி கூறினார். சுரங்கத்தில் சிக்கியவர்களின் தைரியம் மற்றும் பொறுமையைப் பாராட்டி, அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதாபிமானம் மற்றும் கூட்டுப்பணிக்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு என்று பிரதமர் மேலும் கூறினார்.உத்தரகாசியில் பனிச்சரிவின் காரணமாக மலையேற்றப் பயிற்சியின்போது என்.ஐ.எம். மலையேற்றப் பயிற்சியாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் இரங்கல்
October 04th, 09:54 pm
உத்தரகாசியில் பனிச்சரிவின் காரணமாக மலையேற்றப் பயிற்சியின்போது நேரு மலையேற்ற பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் நிலைமையைக் கண்காணிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.உத்தர காசியில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்; விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிதி ஒதுக்கீடு
May 24th, 12:29 pm
உத்தரகாண்ட்டில் உள்ள உத்தரகாசியில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். “துரதிர்ஷ்டமான உத்தரகாசி பேருந்து விபத்தில் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்தவர்கள் மன உறுதியுடன் இருக்க என் பிரார்த்தனைகள். காயம் அடைந்தவர்கள விரைவில் குணமடையட்டும்,” என்று பிரதமர் குறிப்பிட்டார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, PMNRF-லிருந்து அடுத்த நெருங்கிய உறவினருக்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவியும், விபத்தில் தீவிர காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 உதவியையும், பிரதமர் அறிவித்தார்.