உத்கல் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
April 01st, 09:16 am
உத்கல் தின நல்வாழ்த்துக்கள். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒடிசா மாநிலமும், அதன் மக்களும் அளித்து வரும் கலாச்சாரத்தின் வளமான பங்களிப்பை அங்கீகரிக்கும் தினமாகும். வருங்காலத்தில், ஒடிசா மக்கள் நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் பெற ஆசீர்வதிக்கப்படுவார்களாக!எங்களுக்கு நல்ல அரசியல் மற்றும் நல்ல ஆட்சி வேண்டும்: கட்டாக்கில் பிரதமர் மோடி
May 26th, 06:16 pm
தேசிய ஜனநாயக கூட்டணியின் நான்கு ஆண்டுகளில் ஒடிசா மற்றும் கட்டாக்கில் நடைபெறும் பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகையில் பா.ஜ.க. ஒரு சிறந்த கட்சியாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.வளர்ச்சி மற்றும் நல்ல ஆட்சி ஆகிய இரண்டும் நல்ல அரசியல் ஆகும்: கட்டாக்கில் பிரதமர் மோடி
May 26th, 06:15 pm
தேசிய ஜனநாயக கூட்டணியின் நான்கு ஆண்டுகளில் ஒடிசா மற்றும் கட்டாக்கில் நடைபெறும் பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகையில் பா.ஜ.க. ஒரு சிறந்த கட்சியாக மாறியுள்ளது. இது பஞ்சாயத்து முதல் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளது.PM Modi greets people of Odisha on Utkal Diwas
April 01st, 04:04 pm
PM greets the people of Odisha on Utkala Dibasa
April 01st, 08:40 am
PM greets the people of Odisha on Utkala Dibasa