உஸ்திராசனா குறித்த வீடியோவை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்
June 18th, 10:29 am
முதுகு மற்றும் கழுத்து தசைகளை வலுப்படுத்தி, ரத்த ஓட்டம் மற்றும் கண்பார்வையை மேம்படுத்த உதவும் உஸ்திராசனா அல்லது ஒட்டக நிலை குறித்த காணொலி பதிவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி ‘உஸ்தரசன’ என்ற யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விடியோவை பகிர்ந்தார்
April 16th, 02:30 pm
இன்று பிரதமர் நரேந்திர மோடி ‘உஸ்தரசன’ என்ற யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விடியோவை பகிர்ந்தார்