அமெரிக்காவின் பிரபல கல்வியாளர்களுடன் பிரதமரின் சந்திப்பு

June 21st, 09:01 am

அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபல அமெரிக்க கல்வியாளர்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்தக் கல்வியாளர்கள், வேளாண்மை, சந்தைப்படுத்துதல், பொறியியல், சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்.