உபாத்யாயா திரு ரிஷி பிரவீனை பிரதமர் சந்தித்தார்

November 14th, 06:29 pm

உபாத்யாயா திரு ரிஷி பிரவீனை இன்று சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, சமண நூல்கள் மற்றும் கலாச்சாரம் குறித்த ஆய்வுக்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டார்.