பிரான்ஸ் அதிபருடன், பிரதமர் தொலைபேசி வாயிலாகப் பேச்சு
September 21st, 06:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் குடியரசின் அதிபர் மேதகு திரு இம்மானுவேல் மேக்ரானுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன், பிரதமர் தொலைப்பேசியில் பேச்சு
August 23rd, 08:23 pm
ஜெர்மன் பிரதமர் டாக்டர் ஏஞ்சலா மெர்கல்லுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைப்பேசியில் பேசினார்.India-Vietnam Leaders’ Virtual Summit
December 21st, 04:26 pm
Prime Minister Narendra Modi held a virtual summit with PM Nguyen Xuan Phuc of Vietnam. The two Prime Ministers reviewed ongoing bilateral cooperation initiatives, and also discussed regional and global issues. A ‘Joint Vision for Peace, Prosperity and People’ document was adopted during the Summit, to guide the future development of the India-Vietnam Comprehensive Strategic Partnership.ஐ.நா. பொதுச் சபையில் 75வது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
September 26th, 06:47 pm
பொதுச் சபையின் மரியாதைக்குரிய தலைவர் அவர்களே, இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் சார்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி அதன் உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனர் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில், இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, உலகளாவிய இந்த மன்றத்திற்கு நான் வந்திருக்கிறேன்.ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரையாற்றினார்
September 26th, 06:40 pm
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியபோது, ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்வினைகளில் மாற்றங்களுக்கு அழைப்பு விடுத்தார். கடந்த 75 ஆண்டுகளில் ஐநாவின் செயல்பாட்டை ஆக்கபூர்வமாக நாம் மதிப்பீடு செய்தால், மிகச் சிறந்த சாதனைகள் பலவற்றை நாம் காணலாம். ஆனால் அதே சமயம் ஐநா சபையின் பணிகளில் தீவிரமாக சுயபரிசோதனை செய்யத் தேவையான பல நிகழ்வுகளும் உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்பிரதமர் மற்றும் நேபாள பிரதமர் இடையே தொலைபேசி உரையாடல்
August 15th, 02:45 pm
மாண்புமிகு நேபாளப் பிரதமர் திரு. கே பி சர்மா ஒலியிடம் இருந்து பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.India firmly believes that path to achieve sustainable peace & prosperity is through multilateralism: PM
July 17th, 08:31 pm
PM Modi delivered a keynote address virtually at this year’s High-Level Segment of the United Nations ECOSOC session. In his remarks, the PM called for a reformed United Nations. He said, The United Nations was originally born from the furies of the Second World War. Today, the fury of the pandemic provides the context for its rebirth and reform.PM Modi's keynote address at United Nations Economic and Social Council session
July 17th, 08:30 pm
PM Modi delivered a keynote address virtually at this year’s High-Level Segment of the United Nations ECOSOC session. In his remarks, the PM called for a reformed United Nations. He said, The United Nations was originally born from the furies of the Second World War. Today, the fury of the pandemic provides the context for its rebirth and reform.Prime Minister to address High-Level Segment of ECOSOC on 17 July, 2020
July 16th, 11:36 am
PM Modi will deliver a keynote address virtually at this year’s High-Level Segment of the UN Economic and Social Council session on 17th July. This will be first opportunity for PM to address the broader UN membership since India’s overwhelming election as a non-permanent member of the Security Council on 17th June.UN’s listing of Masood Azhar as a global terrorist shows India’s efforts against terrorism: PM Modi
May 01st, 08:01 pm
Prime Minister Narendra Modi addressed a massive public meeting, his fourth today, in the Rajasthani capital Jaipur today. PM Modi said, “This ‘Chowkidar’(PM Modi) has worked tirelessly over the last five years to enhance India’s global position on the world stage and our efforts are clearly bearing fruits now.”PM Modi addresses public meeting in Rajasthan
May 01st, 08:00 pm
Prime Minister Narendra Modi addressed a massive public meeting, his fourth today, in the Rajasthani capital Jaipur today. PM Modi said, “This ‘Chowkidar’(PM Modi) has worked tirelessly over the last five years to enhance India’s global position on the world stage and our efforts are clearly bearing fruits now.”Democracy, demography and dynamism are giving shape to India's development and destiny: PM Modi
January 23rd, 05:02 pm
Prime Minister Narendra Modi today addressed the plenary session of the 48th edition of the World Economic Forum at Davos in Switzerland.Speaking at the event, PM Modi showcased the India growth story to world leaders and global CEOs, also urged countries to unite to tackle the three big challenges that the world faces - climate change, terrorism and a threat to globalisation.We must make efforts to ensure 21st century becomes India’s century: PM Narendra Modi in Philippines
November 13th, 07:34 pm
While addressing the Indian community in Manila, PM Modi today said, “Our efforts are aimed at transforming India and ensuring everything in our nation matches global standards.” In this context, the PM spoke about several initiatives being undertaken to transform lives of the common citizens.பிலிப்பைன்ஸில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரையாற்றினார்
November 13th, 04:36 pm
பிலிப்பைன்சின் மணிலா நகரில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.பாரத பிரதமரின் மியான்மர் வருகையின்போது, இந்த நிகழ்ச்சிக்கான இந்திய - மியான்மர் கூட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது
September 06th, 10:26 pm
மியான்மர் அதிபர் மாண்புமிகு ஹிதின் கியாவ் அழைப்பிதழில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் குடியரசுக்கு முதல் பயணமாக மியான்மருக்கு 2017 செப்டம்பர் 5 முதல் 7ம் தேதி வரை வருகை தருகிறார். மாண்புமிகு மியான்மர் அதிபர் ஹிதின் கியாவ் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சென்றதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, ஃப்ரான்ஸ் கிளம்பும் முன் பிரதமரின் அறிக்கை
May 28th, 04:46 pm
நான்கு-நாடுகள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, மே 29-லிருந்து, ஜுன் 3-வரை, ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, ஃப்ரான்ஸ் செல்கிறார். பல தலைவர்கள் மற்றும் தொழில் துறை நிபுணர்கள், நிறுவன தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்தியாவின் பிணைப்பை இந்த நான்கு நாடுகளுடன் பலப்படுத்துவது இந்த பயணத்தின் நோக்கமாகும்.இந்திய துருக்கி பொருளாதாரங்களை வலுப்படுத்துவதானது, வணிகரீதியான தொடர்புகளை அதிகப்படுத்துவதற்கான ஏராளமான வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது: பிரதமர் மோடி
May 01st, 03:28 pm
பிரதமர் மோடியும் துருக்கி ஜனாதிபதி எர்டோகனும், இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு உறவுகள் குறித்து பரிசீலித்தனர். இரு நாடுகளின் பொருளாதாரமும் வளர்ந்து கொண்டிருப்பதையும், அது வணிகரீதியான தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது என்பதையும் பிரதமர் மோடி தெரிவித்தார். “வளர்ந்துவரும் தீவிரவாத அச்சுருத்தலே நாங்கள் பகிர்ந்துகொள்கிற கவலையாயுள்ளது. எனவே, உலக நாடுகள் யாவும், தீவிரவாத பிணைப்புகளையும், அவற்றின் நிதியமைப்புகளையும் தகர்த்தெறிந்து, எல்லை தாண்டிய தீவிரவாதம் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது” என பிரதமர் தெரிவித்தார்.ஸிப்ரஸ் ஜனாதிபதியின் இந்திய அரசு முறை பயணத்தின் போது, பிரதமரின் செய்தி அறிக்கை
April 28th, 02:05 pm
இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஜனாதிபதி நிகோஸ் அனாஸ்டாசியாடெஸ் அவர்களும் இந்திய-சைபிரல் இருநாட்டு உறவுகளை நிலைநிறுத்தினர். பிரதமர், சைபிரசும் இந்தியாவும் சிறப்புவாய்ந்த பண்டைய நாகரிகளின் மரபியங்களைப் பகிர்ந்து, இருநாட்டு நாகரிகங்களும் ஒன்றையொன்று பல்லாயிர வருடங்களாகச் செல்வாக்குச் செலுத்திவருகின்றன என்றார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் ஒரு நிரந்தர இருக்கைக்கான இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவளித்த சைப்பிரசைப் பாராட்டினார்.பிரதமர் தனது ஜப்பான் பயணத்தின்போது ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை (நவம்பர் 11, 2016)
November 11th, 05:00 pm
Addressing the media in Japan, PM Narendra Modi expressed content on progress made at multiple fronts in India-Japan ties in the last few years. Welcoming the Civil Nuclear Energy pact, PM Modi stated that it marks a historic step in our engagement to build a clean energy partnership. PM said that Japan is a natural partner in India’s aim to be major centre for manufacturing, investments and 21st century knowledge industries. Japan also backed India’s entry into the NSG.Joint Communique between India and Tanzania during the visit of Prime Minister to Tanzania
July 10th, 06:09 pm