பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார்
September 19th, 03:07 pm
பிரதமர் மோடி செப்டம்பர் 21-23, 2024 இல் அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது, டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறும் நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். செப்டம்பர் 23 அன்று, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பிரதமர் ‘எதிர்கால உச்சி மாநாட்டில்’ உரையாற்றுகிறார்.பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்த உலக வங்கி நிகழ்வில் பிரதமரின் வீடியோ செய்தியின் உரை
April 15th, 09:45 am
உலக வங்கியின் தலைவர், மாண்புமிகு, மொராக்கோவின் ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களே எனது அமைச்சரவை சக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, லார்ட் நிக்கோலஸ் ஸ்டெர்ன், பேராசிரியர் சன்ஸ்டீன் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களேஒவ்வோரு மனிதனின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தினால் எவ்வாறு காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும்’ - உலக வங்கி நிகழ்வில் பிரதமர் உரை
April 15th, 09:33 am
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உலக வங்கியின் நிகழ்வில் தனிமனித நடத்தையில் ஏற்படும் மாற்றத்தினால் எவ்வாறு காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும் என்ற தலைப்பில் காணொலி மூலம் உரையாற்றினார். இந்த தலைப்புடன் தனக்கு உள்ள தனிப்பட்ட தொடர்பை கூறிய பிரதமர், இது ஒரு சர்வதேச இயக்கமாக மாறி வருகிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.ஐ.நா பொதுச் சபையின் 77-வது அமர்வின் தலைவர் மேதகு திரு எச்.இ.சாபா கொரோசி, பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
January 30th, 09:57 pm
ஐ.நா பொதுச் சபையின் 77-வது அமர்வின் தலைவர் மேதகு திரு எச்.இ.சாபா கொரோசி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சாபா கொரோஷிக்கு பிரதமர் வரவேற்பு
January 30th, 09:49 pm
இந்தியா வந்துள்ள ஐ.நா.சபையின் 77-வது தலைவர் திரு.எச்.இ. சாபா கொரோஷியை பிரதமர் திரு.நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.உள்நாட்டுத் தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுடன் பிரதமர் உரையாடல்
October 23rd, 08:23 pm
உள்நாட்டுத் தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுடன் லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார்.அமெரிக்க பயணத்தை முன்னிட்டு பிரதமரின் அறிக்கை
September 22nd, 10:37 am
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், 2021 செப்டம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நான் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறேன்.PM to release commemorative coin of Rs 75 denomination to mark the 75th Anniversary of FAO
October 14th, 11:59 am
On the occasion of 75th Anniversary of Food and Agriculture Organization (FAO) on 16th October 2020, Prime Minister Shri Narendra Modi will release a commemorative coin of Rs 75 denomination to mark the long-standing relation of India with FAO. Prime Minister will also dedicate to the Nation 17 recently developed biofortified varieties of 8 crops.ஐ.நா. பொதுச் சபையில் 75வது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
September 26th, 06:47 pm
பொதுச் சபையின் மரியாதைக்குரிய தலைவர் அவர்களே, இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் சார்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி அதன் உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனர் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில், இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, உலகளாவிய இந்த மன்றத்திற்கு நான் வந்திருக்கிறேன்.ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரையாற்றினார்
September 26th, 06:40 pm
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியபோது, ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்வினைகளில் மாற்றங்களுக்கு அழைப்பு விடுத்தார். கடந்த 75 ஆண்டுகளில் ஐநாவின் செயல்பாட்டை ஆக்கபூர்வமாக நாம் மதிப்பீடு செய்தால், மிகச் சிறந்த சாதனைகள் பலவற்றை நாம் காணலாம். ஆனால் அதே சமயம் ஐநா சபையின் பணிகளில் தீவிரமாக சுயபரிசோதனை செய்யத் தேவையான பல நிகழ்வுகளும் உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்சவுதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம், வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
October 29th, 11:08 am
பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியா – சவுதி அரேபியா இடையே ஏற்கனவே நிலவும் வலுவான உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.அணுஆயுதப் பேரழிவை கட்டவிழ்ப்பது பற்றிய அச்சுறுத்தல் ஆபத்தை விளைவிக்கும் தன்மையுடையதாக உள்ளது, அரசியல் தன்மை உடையதாக இல்லை
September 28th, 12:26 pm
பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு பதிலளிக்கும் இந்தியாவின் உரிமையை செயல்படுத்துவதற்கு இந்த அவையை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.ஐ நா பொதுச்சபைக் கூட்டத்தில் கரீபிய சமுதாய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு
September 26th, 04:21 pm
நியூயார்க்கில் ஐ நா பொதுச்சபைக் கூட்டத்திற்கு இடையே செப்டம்பர் 25-ஆம் தேதி கரீபிய சமுதாயக்குழுவின் நாடுகளைச் சேர்ந்த 14 தலைவர்களை பிரதமர் திரு மோடி சந்தித்தார். கரீபிய நாடுகளுடனான இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இனிய உறவுகளின் புதிய உத்வேகத்தை இந்தச் சந்திப்பின்போது காண முடிந்தது. செயின்ட் லூசியாவின் பிரதமரும், கரீபிய நாடுகள் குழுவின் தலைவருமான திரு ஆலன் செஸ்டனெட் இந்த கூட்டத்தின் இணைத் தலைவராக கலந்துகொண்டார். ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பார்படாஸ், டொமினிக்கா, ஜமைக்கா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லுசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரேனடியன்ஸ், ட்ரினிடாட் மற்றும் டெபாக்கோ ஆகிய நாடுகளின் தலைவர்கள், சுரினாமின் துணை அதிபர், பஹாமாஸ், பெலிஸ், கிரெனடா, ஹைத்தி, கயானா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.நாம் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க முழுமுயற்சி எடுத்து வருகிறோம்: பிரதமர் மோடி
March 13th, 11:01 am
புது தில்லி விக்யன் பவனில் இன்று காச நோய் உச்சி மாநாடு ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காச நோய்யை ஒழிப்பதற்கான நோக்கத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என்று மோடி அறிவித்தார்.“காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் உரை
March 13th, 11:00 am
புது தில்லியில் நடைபெற்ற “காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐநாவின் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்
September 23rd, 08:34 pm
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று ஐநாவின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றினார். பயங்கரவாதம், வானிலை மாற்றம், கடற்பகுதி பாதுகாப்பு, வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்கு அதிகரமளித்தல் மற்றும் கணிணி பாதுகாப்பு போன்ற பல உலகளாவிய சவால்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் எடுத்துரைத்தார்.பாரத பிரதமரின் மியான்மர் வருகையின்போது, இந்த நிகழ்ச்சிக்கான இந்திய - மியான்மர் கூட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது
September 06th, 10:26 pm
மியான்மர் அதிபர் மாண்புமிகு ஹிதின் கியாவ் அழைப்பிதழில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் குடியரசுக்கு முதல் பயணமாக மியான்மருக்கு 2017 செப்டம்பர் 5 முதல் 7ம் தேதி வரை வருகை தருகிறார். மாண்புமிகு மியான்மர் அதிபர் ஹிதின் கியாவ் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சென்றதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.ஐநா பொதுச்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் பிரதமருடன் உரையாடினார்
August 28th, 04:05 pm
ஐநா பொதுச்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்லோவாக்கிய குடியரசின் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சர் மிரோஸ்லாவ் லாஜ்காக் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று உரையாடினார்.Foreign Minister of Mexico calls on the Prime Minister
March 11th, 08:00 pm