ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு

December 12th, 08:44 pm

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான மேதகு திரு ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றார்.

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 07:55 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சிஓபி-28 உச்சி மாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை 01 டிசம்பர் 2023 அன்று சந்தித்தார்.