ஜப்பானின் ஃபாஸ்ட் ரீடெய்லிங் கோ லிமிடெட்டின் தலைவர் மற்றும் செயல்அதிகாரி திரு.தடாஷி யனாயுடன் பிரதமர் மோடி சந்திப்பு
May 23rd, 12:29 pm
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக, டோக்கியோவில், ஆடை நிறுவனமான யுனிக்லோவின் தாய் நிறுவனமான ஃபாஸ்ட் ரீடெய்லிங் கோ லிமிடெட்டின் தலைவர் மற்றும் செயல் அதிகாரியான திரு.தடாஷி யனாயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.Mr. Tadashi Yanai, Chairman of UNIQLO, calls on PM
June 25th, 01:14 pm
Mr. Tadashi Yanai, Chairman of UNIQLO, calls on PM