மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு

December 19th, 09:57 pm

மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

Union Minister Dharmendra Pradhan Slams Opposition-Ruled States for 'Betraying' Their Youth with Rising Unemployment

September 26th, 09:47 am

Union Minister Dharmendra Pradhan has strongly criticised the opposition-ruled states for their failure to address rising unemployment rates, particularly among the youth. Citing recent data from the Periodic Labour Force Survey (PLFS) covering the period from July 2023 to June 2024, Pradhan highlighted the glaring disparities in job creation in states led by opposition parties.

மின்னணு ஏற்றுமதியில் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பிரதமர் பாராட்டினார்

August 05th, 03:30 pm

மின்னணு ஏற்றுமதியில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலக அளவில் மின்னணு ஏற்றுமதி முதல் 3 இடங்களில் உள்ளது. புதியன காணும் இளைஞர் சக்திக்கு இந்தப் பெருமையை திரு மோடி அளித்தார். இந்த உத்வேகத்தை வரும் காலங்களிலும் தொடர இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார்.

Romba Nandri Chennai! Viksit Bharat Ambassador Chennai Meet Up A Huge Success

March 23rd, 01:00 pm

A 'Viksit Bharat Ambassador' Meet Up in Chennai was held on Friday, 22nd March 2024. The Viksit Bharat Ambassador or #VBA2024 meet-up, held at the prestigious YMCA Auditorium, brought together a perse audience of over 400 attendees, including professionals such as lawyers and engineers and enthusiastic students eager to contribute to the nation's growth.

புதுதில்லியில் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 14th, 12:00 pm

பொங்கல் திருநாளன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பொங்கல் பண்டிகையின் உணர்வு காணப்படுகிறது. உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, மனநிறைவு ஆகியவை தடையின்றி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நேற்று, நாடு முழுவதும் லோஹ்ரி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சிலர் இன்று மகர சங்கராந்தி-உத்தராயணத்தை அனுசரிக்கிறார்கள், மற்றவர்கள் நாளை கொண்டாடலாம். மாக் பிஹுவும் ஒரு மூலையில் நடைபெருகிறது. இவ்விழாக்களுக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தில்லி பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பு

January 14th, 11:30 am

புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

November 17th, 10:39 am

2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பொருளாதார வல்லுநருமான பேராசிரியர் ஒய் கே அலக் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

December 06th, 08:30 pm

முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பேராசிரியர் ஒய் கே அலக் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

October 15th, 12:42 pm

மாநில சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மிக முக்கியமான முக்கியமான கூட்டம், பிரம்மாண்டமான ஒற்றுமை சிலையின் கீழ் நடைபெற்று வருகிறது. விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் இந்தக் கட்டத்தில்,சர்தார் படேலின் உத்வேகமே சரியான திசையில் நம்மைக் கொண்டு சென்று, நமது இலக்குகளை அடைய உதவும்.

குஜராத்தின் ஏக்தா நகரில் அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றினார்

October 15th, 12:16 pm

அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.

பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு (அக்டோபர் 2022-டிசம்பர்2022) மத்திய அரசு நீடித்துள்ளது

September 28th, 04:06 pm

2021-ல் பிரதமரால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டமான பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தின் கீழ் கூடுதல் உணவுப் பாதுகாப்பு வெற்றிகரமாக அமலாவதை அடுத்து இந்த திட்டத்தின் 7-வது கட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டாய்கேத்தான்-2021 போட்டியில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் ஜூன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார்

June 22nd, 12:25 pm

டாய்கேத்தான்-2021 போட்டியில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் திரு ஜஸ்வந்த் சிங்கின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

September 27th, 01:08 pm

முன்னாள் மத்திய அமைச்சர் திரு ஜஸ்வந்த் சிங்கின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. சுல்தான் அகமத் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரித்துள்ளார்

September 04th, 03:43 pm

மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. சுல்தான் அகமத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரித்துள்ளார்

எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஆன சன்வர் லால் ஜட் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

August 09th, 10:49 am

”எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஆன சன்வர் லால் ஜட் மறைவு வருத்தத்தை கொடுக்கிறது. இந்து பிஜெபிக்கும் நாட்டிற்கும் பெரிய இழப்பாகும். எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக சன்வர் லால் ஜட் பெரிதும் பாடுபாட்டுள்ளார். அவரது குடும்பத்திற்கும் ஆதரவாளர்களுக்கும் நான் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” - பிரதமர்

Social Media Corner - 6th July

July 06th, 07:39 pm



Success for me means people must experience change, says PM Narendra Modi

July 05th, 11:59 am



PM chairs high-level meeting to review situation following earthquake in Nepal

April 25th, 04:27 pm

PM chairs high-level meeting to review situation following earthquake in Nepal

PM attends "Chuda Dahi Bhoj" at Union Minister Shri Ram Vilas Paswan's residence, on Makar Sankranti

January 14th, 02:00 pm

PM attends Chuda Dahi Bhoj at Union Minister Shri Ram Vilas Paswan's residence, on Makar Sankranti

CM condoles demise of former Union Minister Smt. Bhavnaben Chikhalia

June 28th, 12:49 pm

CM condoles demise of former Union Minister Smt. Bhavnaben Chikhalia