இந்தியாவின் தளவாடத் துறையை மாற்றியமைப்பதில் ஒருங்கிணைந்த தளவாடங்கள் இடைமுகத்தளத்தின் (யூலிப்) பங்கிற்கு பிரதமர் பாராட்டு
July 10th, 10:06 pm
இந்தியாவின் தளவாடத் துறையை மாற்றியமைப்பதில் ஒருங்கிணைந்த தளவாடங்கள் இடைமுகத்தளத்தின் (யூலிப்) பங்கை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.சரக்கு போக்குவரத்து சேவைகளில் அதிக செயல்திறனை ஊக்குவிக்கும் மத்திய சரக்குப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
September 21st, 04:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையானது சரக்குப் போக்குவரத்து துறைக்கான கட்டமைப்பை வகுத்துள்ளது. இந்தக் கொள்கை, பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தை செயல்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. இந்த கொள்கையின் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் மனித வளங்களை ஒழுங்குபடுத்தும் செயல்முறைகள், ஒழுங்குமுறை கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் செயல்திறனைக் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.