தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின்(என்டிஎச்எம்) முன்னேற்றம்
May 27th, 03:35 pm
தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை (National Digital Health Mission (NDHM)) ஆய்வு செய்வதற்கான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின உரையாற்றியபோது, என்டிஎச்எம் தொடங்கப்படுவதை பிரதமர் அறிவித்தார்.